வின்னி அவர்களின் திருமண நாள்-வாழ்த்த வாருங்கள்

நமது அன்பிற்க்குரிய அக்கா வானதி அவர்களுக்கு நேற்று திருமணநாள்..
அக்கா.. உங்களுக்கும் மாமாவுக்கும் எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

இவங்க தான் " ஒரிஜினல் கெட்டுகெதர்" புகழ் வின்னி!!!!

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா!!!

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வானதி மேடம்,தங்களிடம் அவ்வளவாக பேசியதில்லை,இருந்தாலும் என் வாழ்த்தையும் எடுத்து கொள்ளுங்கள்..

அன்பின் வானதி, இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்!!!!
-நர்மதா :)

வானதி அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வானதி.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"உங்களிருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வின்னி"

வின்னி அதுதான் அவசரமாக குறிப்புக்கள் செய்து சொல்லிப்போட்டு ரெயினால் இறங்கினனீங்களோ? திருமணநாளைக் கொண்டாட? சந்தோஷமாகக் கொண்டாடிவிட்டு வாருங்கள்.

கவனித்தனீங்களோ? இலா தங்கச்சியும் வாழ்த்துச் சொல்லுகிறா? இலா அக்கா எங்கேயோ தெரியேல்லை:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வின்னி வாழ்வில் எல்லா சுகமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

ஓ எங்கட காமடி குயின் வின்னிக்கா??
திருமணநாள் வாழ்த்துக்கள் வனிதா.எப்போதுமே சிரித்தும் சிரிக்கவைத்தும் வாழ வாழ்த்துக்கள்

சுரேஜினி

வின்னி உங்கல்லுக்கு என்னுடைய திருமண நாள் வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்