நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

என்னப்பா இப்படி சொல்லிட்டிங்க.நான் அருசுவையில் பார்த்துத்து இருக்கும் போது நீங்க ஆரம்பித்த த்ரெட் முகப்பில் இருந்த்தால் யாரு என்னனு பார்த்தேன்.பார்த்தால் நீங்க ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதான் உடனே பதிவுப் போட்டேன்.[ஹைய்யா இனி எனக்கு பொழுது போகலனா பேசறதுக்கு எனக்கு ஆள் கிடைத்தாச்சு.அண்ணி தப்பா நினைக்காதிங்க.உங்களிடம் நாங்க ஜாலியா பேசலாம் தானே]

பாப்பி,
உங்களை அண்ணி என்று அழைக்காமல் பாப்பி என்று உரிமையா கூப்பிடும் போதே தெரியலையா.. எனக்கு கல்யாணம் ஆகி 8 வருசம் ஆச்சு. 2 குட்டிங்க. இப்போ தூங்கறாங்க. பையன் 4 வயசு, பொன்னு 2 3/4 வயசு.
உங்களிடம் ரொம்ப நாள் பழகியது போல் ஒரு உணர்வு...

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

ஏன் இத்தனை நன்றி..

இன்னும் பேச்சு அறிமுக அளவிலேயே இருக்கா... மேடம் என்ன பேசப் போறாங்கன்னு நானும் வெயிட் பண்ணி பாத்துக்கிட்டு இருக்கேன். மணி 1.15 ஆச்சு.. நாளைக்கு தை வெள்ளி, ஆறு மணிக்கே எழுந்திரிக்கணும்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தாங்க..

மேனகா நான் சும்மா சொன்னேன். அறுசுவையில் உங்களுடம் தான் முதலா பேசுறேன். நீங்க ரொம்ப ஜாலி டைப்பா?

senbagababu

அண்ணா,
பாப்பி வந்த சந்தோசத்தில் நாங்க பேசறோம். எங்க ரெண்டு பேர்கிட்ட மாத்தி மாத்தி திறமையா பதில் சொல்றாங்க. இன்னும் எல்லாரும் வந்த பிறகு என்ன பண்ணுவாஙகளோ. அதிக்குள்ள என்ன அவசரம்

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

அண்ணா,
பாப்பி வந்த சந்தோசத்தில் நாங்க பேசறோம். எங்க ரெண்டு பேர்கிட்ட மாத்தி மாத்தி திறமையா பதில் சொல்றாங்க. இன்னும் எல்லாரும் வந்த பிறகு என்ன பண்ணுவாஙகளோ. அதிக்குள்ள என்ன அவசரம்

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

அண்ணி எனக்கு உங்களிடம் கோபம் இல்லை.நானும் உங்களை சும்மா கிண்டல் பன்ணேன்.நான் ஜாலி டைப் தான்.எங்க சிரிங்க பார்ப்போம்.எனக்கு பதில் போட்டுட்டு போங்க அப்பதான் எனக்கு நல்லா தூக்கம் வரும்.நானும் உங்களிடம் இப்பதான் முதல் முதலாக பேசுறேன்.
அண்ணா வேற திட்றாங்க.போய் படுங்க காலைல எழுந்திருக்கனும்.

உங்கள எப்படி சொல்லி கூப்பிடட்டும். உங்க குட்டீஸ் இரண்டும் பேரும் எப்படி இருக்காங்க. யாரு ரொம்ப சமத்து.

senbagababu

:-) ஓகேவா. போய் நல்லா தூங்குங்க. good night. bye

senbagababu

என்ன மேனகா தமிழ்ல தடுமாறீங்க??என்ன ஆச்சு??முன்னாடி இப்படி இல்லையே நீங்க :-))

//அண்ணி எனக்கு போபமில்லை//

mina சந்தடி சாக்குல bit-a போடறீங்க.நடத்துங்க.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்