8 மாத குழந்தையிலேயே பழங்கள் கொடுத்து பழக்க வேண்டும்..அப்பில் பியர்ஸை இட்லி தட்டில் வேக வைத்து கொடுக்க வேண்டும்..பழத்தை நல்ல பழுத்ததாக கைய்யால் சின்ன துண்டாய் ஊட்ட வேண்டும்..பப்பாளி ,சிக்கூ அது போல எல்லா பழத்திஅயும் 1 வயதில் பழக்கி விடலாம்..ஆப்ரிகாட் மிகவும் நல்லது..அதையும் இட்லி தட்டில் வேக வைத்து கொடுக்கலாம்..இப்போ 1.5 வயதில் எதையும் வேகவைக்க தேவையில்லை சிறிய ஸ்லைசாக கொடுக்கலாம்..ஆப்ரிகாட் நல்ல பழுத்ததை தோல் சீவிவிட்டு கொடுக்கலாம்.நல்ல இனிப்பிருந்தால் விரும்பி சாப்பிடும்.
Apricot