நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா? பாகம் 2

ஹாய் அதிரா புதிய தலைப்பு ஆரம்பித்து விட்டேன். நீங்கள் என் பெயரை பெருமைபடுத்தி சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஸ்கூலில் படிக்கும் போது என் பெயரை யாரிடமாவது சொன்னால் உடனே என்ன இது பழைய பெயராக இருக்குன்னு சொல்வாங்க. அதனாலயே யார் என் பெயரை கேட்டாலும் சொல்ல கஷ்டமா இருக்கும்.

ஹாய் பாப்பி
நலமா? ஃபங்ஷன் எப்படி இருந்தது?பாப்பி என் மாமியார் பெயரும் செண்பகவள்ளிதான். ஆனா எல்லாரும் ஜம்பு ந்னு கூப்பிடுவாங்க. இதுக்கெல்லாம் வருத்தபடாதீங்க.
செண்பகப்பூ என்பது ஒரு அழகான பூ. இனி உங்க பேரை பெருமையா சொல்லிக்குங்க

நலம். ஃபங்ஷன் நல்லா இருந்தது. இனிமேல் என் பெயரை பெருமையாக சொல்கிறேன் ஓகே. நீங்க எப்படி இருக்கீங்க. உங்களுடைய போட்டோ அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னீர்கள். மறந்து விட்டீர்களா. நா மறக்க மாட்டேன்.

senbagababu

பாப்பி,
என் போட்டோ கண்டிப்பா அனுப்பறேன். உங்க ஞாபகசக்திக்கு ஒரு ஜே!தனிஷா உங்களை பழைய இழையில் தேடிட்டு இருக்காங்க.

ஹாய் பாப்பி,

உங்களை பாப்பின்னு கூப்பிடரது எனக்கு பிடிச்சிருக்கு. நீங்களும் (என்னை போல்) சின்ன பொண்ணு மாதிரிதான் இருக்கீங்க :)... உங்கள் திருமண, கெட்டுகெதர் போட்டோஸ் பார்த்திருக்கேன். ரொம்ப நல்லாயிருந்துச்சு. நானும் நினைப்பேன். நீங்க ஏன் அறுசுவையில் பங்கெடுப்பதில்லைனு. சரி, சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுப்பீர்கள் என்று நினைத்து கொள்வேன். உங்களுடன் பேசியது மிகவும் சந்தோஷம்.
With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

பாப்பி, இரவுச் சமையல் முடிந்துவிட்டதா? அல்லது இனித்தானா? நீங்கள் தினமும் சமைப்பீங்களா? அல்லது வெளிநாட்டவர்போல் பிறிஜ்ஜிலும் வைத்து எடுப்பதுண்டா? தோட்டம் செய்வது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் வளவில் பூக்கள் தவிர மரக்கறிகள் வைத்திருக்கிறீங்களா? பழமரங்கள்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கவி... எடுத்து விடுங்கோ கேள்விகளை, உங்கள் சாட்டில், நானும் நல்லபிள்ளையைப் போல் ஒதுங்கி இருந்து படித்துவிடுவேன்.:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கீதா ரொம்ப நன்றி. பாப்பிகிட்ட கரைக்டா இன்பார்ம் ப்ண்ணிடீங்க.வேலை நடந்து கொண்டே இருக்கு. உங்களுக்கு முடிந்து விட்டதா.எம்பொண்ண வச்சிட்டு எங்கே கொஞ்சம் முடிந்தமாதிரி இருக்கும் எதையாவது தூக்கி அங்கே கொட்டுவா. அபி என்ன பண்றாங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அபி ஸ்வீட் எதுனா வேணுன்னு கேட்குது. அதனால் ஜெயந்தீ மாமி குறிப்பை பார்த்து வெல்ல தோசை ட்ரை பண்ரேன். மாவு ஊறிட்டு இருக்கு.
பொண்ணு ஆசையை நிறைவேத்தின மாதிரிய்ம் ஆச்சு. சமைத்து அசத்தலாம் பகுதிக்கு ஒரு குறிப்பும ஆச்சு. தனிஷா, அஃப்ராக்குட்டி என்ன ரொம்ப சேட்டை பண்றாங்களா? அபிக்கு தோசை ஊற்றி தரணும். மீண்டும் நாளைக்கு பேசலாம்பா.
அன்புடன், கீதா!

நான் சொல்லட்டுமா வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.... புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்...

என்ன பாப்பி சரிதானே.

கீதா நான் இன்னைக்கு ஜெமாமியோ மோர்களி அப்புறம் தளிகாவோட ஹம்மூஸ்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பார்த்தேன் பாப்பியை. :) 3 குட்டீஸில் ஒரு குட்டி. ஹிஹிஹீ. நல்லா இருக்கீங்க. என் அண்ணி வாணி போலவே இருக்கீங்க சிரிச்சா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்