about cyst in overy

Hi, i joined 2 days before newly.Any way hi to all in this group.

I got married at the end of dec'07,almost 14month has completed.But we are together for the last 8months.we tried for first 5 months,as there was no result of pregancy.Then we met doctor.she has done test for both of us.First for my husband having less motility(35%).Then he has taken some tablets,next time his spherm motility 59%.But doctor said both tests are normal.Then she took scan for me the result is having two CYST in ovaries(1 in right&1 in left).But she told the cyst very smaller in size and won't bother.After that we tried two months still no result for preganancy.Now the doctor saying to do laparoscopy to remove the CYST.Because she told may be due to cyst onlt not preganant.My periods are regular(28days) but i have over bleeding.IF u have any one know about this problem and i want toknow doing Laparoscopy will rectify the problem.

Please help to me to get preganant.

Your friend
Kavya

முதல்ல நீங்க எங்க இருக்கீங்க? உங்களுக்கு இருக்கிற பிரச்சனை என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சனையே இல்லை,நிறைய பேருக்கு இது மாதிரி இருக்குபா..முதல்ல கவல படுவதை விடுங்க..

எனக்கும் உங்கள மாதிரி தான் சிஸ்ட் இருந்ததுபா,நானும் லேப்ராஸ்கோப் பண்ணிக்கிட்டேன்..சிஸ்ட் இருந்தால் கண்டிப்பா குழந்தை தள்ளிதான் போகும், ஒரு ஓவரில இருந்தால் கூட அடுத்தடுத்த மாதத்தில் கிடைக்கலாம்,ஆனால் 2ஓவரிலயும் இருக்கும் போது அத கிளீன் பண்ணினால் நல்லதுதான்..சில பேருக்கு மருந்து மாத்திரைல சரியாகிவிடும் அதாவது சிஸ்ட் அளவு மிக சிறிய அளவாக இருக்கும் போது..சில பேருக்கு லேப்ராஸ்கோப் தான் முடிவு..எப்பவும் டாக்டர் ஆலோசனைபடி நடப்பது நல்லது தான்.

சிஸ்ட் என்றால் என்ன?நீர்க்கட்டி தானேபா?அது உங்க கருப்பைல இருக்கிறதால sperm அந்த வழியா travel பண்ண முடியாது, So just அத அனஸ்தியா கொடுத்து உடைச்சு விட போறாங்க அவ்வளவுதான்..கண்ண மூடி கண்ண திறக்கும் நேரத்துல ஈஸியா முடிஞ்சிரும், வலி அவ்வளவு தெரியாது..ஒரே நாளில் வீட்டுக்கும் வந்து வழக்கம் போல உங்க வேலையா பார்க்கலாம்பா..நீங்க கேட்ட விளக்கம் நான் கொடுத்திருக்கேனா தெரியலபா,ஏதாவது கேட்கனும்னா தயங்காமல் கேளுங்க..விரைவில் தாயாக வாழ்த்துக்கள்,நல்லதே நடக்கும்..

வணக்கம் காவ்யா,
எனக்கும் ஓவரியில் சிஸ்ட் இருந்தது. இங்குள்ள (இங்கிலாந்து, ஜேர்மன்) மருத்துவர்கள் அது சிறிதாக இருந்ததால் விட்டு விட்டார்கள். நான் இந்தியா சென்றபொழுது அங்கு laparascopy மூலம் எடுத்து விட்டார்கள். நான் அன்றே வீட்டுக்கும் வந்து விட்டேன். ஆதலால் யோசிக்கத்தேவை இல்லை. அது எடுத்து விட்டால் கர்ப்பம் தரிப்பது சுலபம் என்று கூறினார்கள். அதனால் நீங்கள் சந்தோ கூறியது போல் மருத்துவர் சொல்கின்றபடி செய்யவும்.

Very very thanks to snatho&ocean.Now i am very happy for cleared my doubts.I am living in UAE(DUBAI).

Again i have some doubt,for me cyst in overy not in uterus.Though the two cyst in overy,affect the travel of sperm to uterus.after laparascopy how long will take to conceive?
any one conceived after laproscopy.

Another one thing,i have mentural pain in stomach&back starting from the 15th day of my period upto end of the period.
I started worrying from the 15th day of period onwards.This month also pain started from 15th day,so i lost the hope to conceive.
Doing laparascopy will rectify the above problems?

Please reply.

வணக்கம் காவ்யா,
சாதாரணமாக laparascopy செய்தால் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் இடைவெளி விட்டுக் கருத்தரிப்பது நல்லது என்று எங்கோ வாசித்த ஞாபகம். சரியாகத்தெரியவில்லை. இதைப் பற்றித் தெரிந்த தோழிகள் யாராவது வந்து உங்களுக்கு இதனைப் பற்றிய சரியான தகவல்களைத் தருவார்கள்.
மற்றையபடி உங்கள் மாதவிடாய்க் காலப் பிரச்சனைக்கு நீங்கள் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்வது/ஆலோசனைகள் பெறுவது நல்லது.

Thanks ocean,but still iam waiting more informations from others.

லேப்ரோஸ்கோபி செய்து கொண்டால் 6 மாதம் வரை கணவருடன் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் சிஸ்ட் பத்தி தெளிவாக சொல்லவில்லை. உங்களுக்கு இருப்பது PCOD (Poly Cystic ovary) தானா அல்லது வேறு ஏதெனும் கட்டியா. எனக்கு pcod இருந்தது 1 வருடம் மெடிசன் மூலமே க்ளியர் பண்ணி அதன்பிறகுதான் கருத்தரித்தேன். pcod எனக்கு இரு ஓவரியிலும் இருந்தது. ஒரு சில டாக்டர் லேப்ரோஸ்கோபி பண்ண வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இறுதியாக ஒரு டாக்டரிடம்(ஜிஜி செல்வன்-திருநெல்வேலி)சென்றேன். அவர் உனக்கு மாத்திரை மூலமே சரிசெய்து விடலாம் என்றார். அதுபோலவே நடந்தது. ஒருமுறை HSG டெஸ்ட் எடுத்தார்கள் அடுத்த மாதமே கருத்தரித்து விட்டேன். உங்களுக்கு என்ன சிஸ்ட் என்று கூறுங்கள். PCOD ஆக இருந்தால் லேப்ரோஸ்கோபி பண்ணி ஆறுமாதங்கள் கழித்து மீண்டும் உருவாகும். லேப்ரோஸ்கோபி பெரிய விஷயமல்ல. முதல் மாதம் மட்டும் கருத்தரிக்க கூடாது. மற்றபடி அதுபயப்படும் படி ஒன்றும் இல்லை. இதோ எனக்கு மீண்டும் PCOD வந்துவிட்டது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Thanks thanisha.

It is not PCOD cyst.It is normal cyst.But i have in both the ovaries(each overy one cyst).after laproscopy it is easy to conceive?.

தோழி நான் சொல்ல வருவது என்னவென்றால் முதலில் நீங்க மனசில எப்படியும் நல்ல நலமாக இருப்பேன் என்று நினக்கனும். ரெண்டாவது கடவுளுக்கும் அம்மா அப்பாவுக்கும் அடுத்து டாக்டரை நம்பனும் . இந்த மாதிரி குழந்தை கிடைக்காமல் டிரீட்மென்ட் எடுப்பவர்கள். உங்க டாக்டரையும் உங்க டீமில சேத்துகனும். அதுக்காக அவர்/அவங்க சொல்வது எல்லாமே தலையாட்டி கேட்கவேண்டியது இல்லை. இடைப்பட்ட பாயிண்ட் என்னான்னா... நேற்றைய துயரத்திலும் நாளைய கவலையிலும் ஆழ்ந்திடாம இன்னைய நாளை எதிர் கொள்ளுங்க . கடைசி தமிழ் பாயிண்ட் சொல்லிடறேன்... இது ஒரு காத்திருப்பு மட்டுமே பயணம் இன்னும் நெடுந்தூரம் ...

Do not be paranoid. Do your research but trust that you will be alright. Doctors really like well informed patients but dont give them the board exam. You cant become pregnant if you are unhappy/worried/stressed. This is a catch-22 situation. You are worried that you are unable to conceive and this worry is bothering your physical/mental/harmonal situation causing you to be otherwise.
Remember .. every one's experience is different. Not all would have gone through the exact same situation as you and I have.
Think of it this way... I am going to work on all possible problems and deal with it before my baby is born ... that way I and the baby will be healthy and I can spend good time with my new baby.

ok.. so cheer up...

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்