பார்லியில் என்ன சமைக்கலாம்

அன்பு சகோதரிகளே!

பார்லியின் சூப்பைத் தவிற வேறு என்ன சமைக்கலாம்.. தயவு செய்து உதவுகள்.

நன்றி
வைஷ்ணவி

டியர் ஸ்ரீவைஷ்ணவி

இந்த லிங்க்லாம் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/2793
http://www.arusuvai.com/tamil/node/3535
http://www.arusuvai.com/tamil/node/3569
http://www.arusuvai.com/tamil/node/4225
http://www.arusuvai.com/tamil/node/5315
http://www.arusuvai.com/tamil/node/7955

By
Nishanthini

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

ரொம்ப நன்றி நிஷந்தினி. try பண்ணிவிட்டு சொல்கிறேன்

vaishu

பார்லியை அரிசி பதத்தில் குக் பண்ணி சோறுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடம்பில் சேரும் கலோரியின் அளவு கட்டுப் படும். இது நான் செய்து வருவது. சர்க்கரை நோயாளிகளுக்கு இப்படி கொடுக்கலாம்.

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்