அன்பு சகோதரிகலே,

சகோதரிகளே எல்லாரும் நல்லா இருக்கிஙலா நா இப்போது தான் புதிதாக இணைந்துள்ளேன்.இந்த அருசுவை ஐ நான் அடிகடி பார்பேன்.இதில் இணைய மிகவும் கஷ்டபட்டு இப்பொழுது தான் முடிந்தது.எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை.ஆனால் இப்பொழுது எனக்கு எத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிற்து.நான் திருமணம் முடிந்து dubai வந்துவிட்டேன்.7 மாதங்களாக குழந்தைகாக முயற்சிதும் பலன் இல்லை.இங்கு வந்த முதல் மாதம் மாதவிடாய் முடிந்து 5வது நாலில் இருந்து சந்தோஷமாக இருந்து முடிததும் சிறிது இரத்தம் வந்தது இது 10 நாட்கள் இருந்தது.அடுத்த மாதமும் இது தொடர்ந்தது.பின் மருத்துவரை பார்தேன்.அவர் சில மாத்திரைகள் தந்து பின் அடுத்த மாதம் மாதவிடாயின் 2ம் நாள் வரசொல்லி மாதவிடாய் சிராக வரவும் குழந்தை உண்டாகவும் மாத்திரை கொடுத்தார்.முதலில் கருபையை சுத்தம் செய்யவும் குழந்தை வரவும் கொடுத்தார்.அந்த மாத்திரைகளை எடுக்கும் போது அடி வயிறு வலி இருந்தது.அதனால் என் கணவர் அதை நிருத்தி விட சொன்னார்.அதுவரை ஒழுஙகாக வந்த மாதவிடாய் சீராக வர மருந்து எடுத்த பின் அடுத்த மாதம் 40 நாளில் வந்ததுபின் அடுத்த மாதம் 37 நாளில் வந்தது.எனக்கு மிகவும் பயமாக உள்ளது.இதனால் எதாவது problem வருமா.எனக்கு குழந்தை பிறக்குமா.குழந்தை இல்லாமல் எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்கிறது.எனக்கு உதவுஙகள் சகோதரிகலே
உஙகள் பதிலுக்காக காத்திருக்கிர்றேன்.உடனே வந்து பதில் கொடுஙகள் sisters

சகொதரி எனக்கு அப்படி எந்த அனுபவவும் இல்லை அனாலும் உங்கள் கதைஜ வாசித்தென். நானும் என் மற்ரு நண்பர்களும் சொல்வது பொல் தான் சொல்வென் மனதை ஒருமுகப்படுத்துங்கள் சந்தொசமக இருங்கள். நனும் உங்கள் மாதிரி பைத்தியம் பிடிக்கும் பொலத்தான் இருந்தென் இப்பொது அப்படி அல்லா கடவுளின் கையில் என்று விட்டு விட்டு மனதை ஒருமுகப்படுத்தி உள்லன். we have to wait and see. thats all i can say now.bye take care

k.nanthiny

நல்லதே நடக்கும்....
sorry nanthiny நா ரொம்ப குழம்பி போய்டேன் பா உடனே பதில் தந்ததுகு நன்றி நானும் உஙகலுகாக வேண்டிகிறேன் again sorry pa

"நல்லதே நடக்கும்"

நல்லதே நடக்கும்....

வேற யாருக்காவது இது பத்தி தெரிந்தால் பதில் போடுஙகள் pls pls

"நல்லதே நடக்கும்"

நல்லதே நடக்கும்....

நந்தினி (பெயர் சொல்லலாமா தப்பா இருந்தா மன்னிசிடுஙக) கோவமா பா நான் சரியா படிகாம பதில் போடுடேன் பா sorry pa pls sorry

"நல்லதே நடக்கும்"

மனொ அக்கா. நலமா? என் பெயர் தப்பாகா இல்லை நான் கொவிக்கா மாட்டான். கடவுலை நம்புங்கள் நல்லதெ நடக்கும். நான் ஒவ்வரு முரையும் கவலை படுவதுதான் வாழக்கம். ஒரு நாள் மறந்து இருந்தாலும் அடுத்த நாள் மறக்க முடியவிலை என்ன செய்வது. தனிமை வள்க்கை வெறுப்பாக உற்ள்ளது. அனால் மனதை தளரவிடது நம்பிக்கையாக இருந்தல் வென்டும். நம்புங்கள் நல்லதெ நடக்கும்.
நந்தினி.

k.nanthiny

நல்லதே நடக்கும்....

நீங்க நலம் தானே.எனக்கு உஙகல ரொம்ப புடிச்சி இருக்கு.கோவபடாம இருந்ததுக்கு ரொம்ப நன்றி.நீஙக தனியா இல்ல உஙகளுக்கு நா ஒரு sister இருக்கேன்.சீக்கிரமே நாம இரண்டு பேரும் இதே அருசுவைல GOOD NEWS சொல்ல போறோம் பாருஙக அந்த நம்பிகை எனக்கு இருக்கு.நா நமக்காகவும் நம்மலள மாதிரி கஷ்டபடுற எல்லாருக்காகவும் கடவுள் கிட்ட வேண்டிகிறேன்.ok BYE DEAR SISTER TAKE CARE.

"நல்லதே நடக்கும்"

உங்களுக்கு கூடிய சீக்கிரமே நீங்கள் நினைத்த மாதிரி குழந்தை பாக்கியம் கிடைக்க என் வாழ்த்துக்கள்.தோழி தாங்கள் துபாயில் வசிப்பதாக சொல்லியிருக்கீங்க.அப்பப்போ மாறுகிற க்ளைமேட் மாற்றத்தால் மாதவிடாய் தள்ளி போக வாய்ப்புண்டு.குளிர்காலத்தில் மாதவிடாய் தள்ளி போகும்.அதுவே கோடைகாலத்தில் தேதிக்கு முன்பே வர வாய்ப்புண்டு.

ஒரு டாக்டரை பார்த்து விட்டு,அவர் கொடுத்த மருந்தால் உங்களுக்கு அது ஒத்து போகாமல் இருந்தால் அப்படியே விட்டு விட கூடாது.வேறு டாக்டரை பாருங்கள்.ஏனென்றால் மாதவிடாய் தள்ளி போனால் பிரச்சனை இல்லை.அதுவே ரொம்ப நாள் நீடித்து(10 நாட்கள்) இருந்தால் நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது.எந்த டென்ஷனும் இல்லாமல் சந்தோஷமா வாழ்க்கையை வாழுங்கள்.இப்ப இருக்கிற வாழ்க்கை அப்புறம் அனுபவைக்க முடியாது.அதனால் எப்பவும் மகிழ்ச்சியா இருங்க.ஓகே வா

நல்லதே நடக்கும்....

பதில் போட்டதுக்கு ரொம்ப நன்றி sister.நா நாளைக்கு doctor கிட்ட போக போறேன் சகோதரி.

"நல்லதே நடக்கும்"

தோழிகளே,
குழந்தைக்காக காத்திருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் இறைவனின் அருளலால்,அனைவருக்கும் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.....அதுவும் TWINS தான் அனைவருக்கும்.........கவலைபடவேண்டாம். எனக்கும் 5 வருஷம் கழித்து தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது......இப்பொது 18 மாத அழகான ஆண் குழந்தை.......அனைவருக்காகவும் நான் கடவுளை வேண்டுகிறேன்........

நன்றி அக்கா நானும் உங்க்ளுக்காக கடவுளை வெண்டுகிறன். நானும் சிக்கிரம் குட் செய்தி சொல்வென் என்றா நம்பிக்கையுடன் கடவுளை வெண்டுகிறன்.take care

k.nanthiny

மேலும் சில பதிவுகள்