decrease spot sugar level - plz help me

hai தோழிகளே
எனக்கு இப்போது 6வது மாதம் ஆரம்பித்து இருக்கிறது. எனக்கு spot sugar என்ற test எடுத்தாங்க அதில் sugar level 134 mg/dl இருந்தது. docter 138 தான் high spot sugar. feb 27th வாங்க திரும்ப test எடுக்கலாம் என்று சொன்னாங்க. இப்போது நான் எந்த மாதிரியான உணவு எடுக்கனும். spot sugar level normal கொண்டு வர முடியும்மா? இதனால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்மா? plz solungal.

ஹாய் தோழி. எப்டி இருக்கிங்க. எனக்கும் சுகர் லெவல் ரெம்ப ஹய்யில்தான் இருந்தது நான் ஆரு மாததில் இருந்து குழந்தை பெரும் நால் வரை சாப்ப்படில் ரெம்ப கட்டுப்பட இருக்கனும் என்ரு டாக்டர் சொல்லிட்டார். பெரிய பட்டியலே போட்டுக் கொடுதா. நானும் அதன்படியே நடந்து கொண்டேன். என்ன சாப்பிட்டேன் என்றால் காலையில் கோதுமை சீரியல் குட்டி கப்புக்கு ஒரு கப். முட்டை இரண்டு. பிரகு பத்து மனிக்கு வெல்லரிக்காய் பெரியது இரன்டு. கேரட் பெரியது இரன்டு. அவ்லோதான். பின்பு மதியம் ரெம்ப சின்ன கப்புக்கு ஒரு கப் ரைஸ். சைடுல காய்கரி பொரியல் பொரியல். அவியல். இந்த மாதரி நிரய வெஜ் அய்டம்ஸ் நிரய சப்டலாம். மாசம இருக்கும் போது ரெம்ப பசிக்கும் இதெல்லாம் காணாது அதனால இனிப்பு இல்லாத ஜீஸ்கேக் வெஜ்டப்ல் சூபால் சப்டலாம். பிம்பு பழங்கல் ரென்ப சாப்டக்கூடாது எல்லா பழங்கலிலும் ஒவ்வொரு கீத்துதான் சாப்டனும், ரெம்ப சாப்பிட்டால் உடனே சுகர் லெவல் ஏரிடும். சிக்கென் வந்து கொழம்பு வைக்காமல் வருவல் பன்னி நிரய சாப்பிடலாம், மீன் வந்து ஒரு நாலைக்கு மோன்ரு பீஸ் மட்டும் சாப்பிடனும் ஏன் என்ரால் அதுல மெர்குரி இருக்குமாம். ஆனால் மட்டன் மட்டும் எந்த காரந்த கொண்டும் சாப்பிடவே கூடாது உடனே சுகர் லெவல் cஒன்ட்ரோல் இல்லாமல் ஏரிவிடும். கிழங்கு பயரு மாவு பொருல் வேண்டாம். இரவு சாப்பாடு டார்டியா பரோட்டா இந்த மாதை அய்ட்டம் இரண்டு அல்லது மோன்ரு மட்டும் தொட்டுக்கொல்ல வெஜ் சால்னா ஏதாவது, தூங்கும் முன் பால் அவ்லொதான். இப்படித்தான் என்னை இருக்க சொன்னார்கல் இது இந்த ப்ரச்சனை உல்ல எல்லாருக்கும் பொருந்துமாம். இது போல் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பே இல்லை கவலை வேண்டாம்.

பின்பு ஒரு முக்கியமான விஷ்யம் இவை அனைதயிம் சாப்பிட்டு நல்லா ஒரு அரைமனி நேரத்துக்கு நாடக்க வேண்டுமாம். கொஞம் தானே சாப்பிட்டோம் என்ரு இருந்துவிடாமல் நன்றாக நடக்க சொல்கிறார்கள் அப்போதுதான் குலந்தயின் குழந்தயின் ப்ரைனை பாதிக்காமல் இருக்கும் என்ரு சொன்னார்கள் நான் என் குழந்தைதான் முக்கியம் எனக்கு சாப்பாடு முக்கியம் இல்லையென்ரு எல்லவட்ரயும் அடக்கிக் கொன்டு நல்லபடியாக குழந்தை பெத்தெடுத்தேன்.

உங்களுக்கு சிறிதளவு தானே கூடியிருக்கு..நீங்க சொல்வது Random glocose test என்று நினைக்கிறேன்.
ரொம்ப கவனமா இருங்க..நீங்க என்ன சாப்பிடனும் என்பதை சொல்ல தகுதியானவர் உங்க மருத்துவர் தான்...முதலில் அவரது ஆலோசனையை கேளுங்கள்..சிலர் கேட்டால் தான் சொல்வார்கள்..சில கைனகாலஜிஸ்ட் ஒரு புத்தகமே தருவார்கள் அதன் படி நாம் சாப்பிடலாம்.குழந்தைக்கெதுவும் ஆபத்து வராது பயப்படாம இருங்க.

ஹாய் ஜான்சிலி. நீங்க இன்டியாவில் இருக்குரதுனால அங்க இருக்குர டாக்டர் சுகர் லெவல்லுக்குன்னு தணி ட்ரீட்மென்ட் எடுப்பாங்கலானு தெரியல நார்மல இருக்க என்ன சாப்டனுன்னு கேலுங்க. அவங்க உங்கல தரோவா செக் பன்னிட்டு அதுக்கு தகுந்த மாதரி சாப்ட சொல்லுவாங்க.

correct சொன்னிங்க thalika. random glocose test தான். doctorஎன்ன சொன்னாங்க நா இப்ப diabeties இல்ல 4 point கூடினால் high spot என்று.எந்த விதமான diet சொல்லவில்லைfeb27th வரசொன்னாங்க திரும்பவும் test எடுக்க.அதனால் தான் உங்களிடம் ஏதாவது உணவு கட்டுபாடு கேட்கலாம் என்று கேட்டேன்.mahaseva நான் doctorரை கேட்கிறேன் உங்களது கருத்துக்கு நன்றி.

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

மேலும் சில பதிவுகள்