pls help me COIMBATORE FRIENDS...

hai friends,

my sister is waiting for kid....i want to know the details about the Ramakrishna Hosital.....the Dr.MIRDHUBASHINI.......pls i want the know the treatment details and what are the facilities there?....afterthat my sister go there for treatment.......so pls tell me about the hospital details and the DR details and also the success rate for IUI...................

pls help me.......

from
sri

இதே டாக்டர்கிட்ட என் கசின் ஒருத்தி இதே முறையில் குழந்தை பெற்றுக் கொண்டாள்...எனக்கு அவங்களைப் பற்றி தெரியாது ஆனால் கசினுக்கு ரொம்ப நம்பிக்கை

ஹாய் ஸ்ரீதேவி எப்படிபா இருக்க உங்க sister சீக்கிரமே குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள்பா........ நான் ஆண்டவனை வேண்டிக்கரேன்.
*எல்லாம் நன்மைக்கே*.
ராமகிருஷ்ணா மருத்துவ மனை பத்தி எனக்கு அந்த அளவுக்கு தெரியாது.நான் ஊரில் கேட்டு செல்கிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா,

Thanks பிரபா. உங்களுக்கு தெரிந்த தோழிகள் யாராவது coimbatore இல் இருந்தால் அவர்களிடம் எனக்கு அந்த hospital and Dr.Mirdhubashini பற்றி கேட்டு சொல்லவும்.

அன்புடன்
ஸ்ரீ

அன்புள்ள thalika,
ரொம்ப நன்றி....எதாவது இது பற்றி செய்தி தெரிந்தால் எனக்கு சொல்லவும்.

அன்புடன்
ஸ்ரீ

நீங்கள் சொன்ன டாக்டரிடம் எனக்கு தெரிந்த தோழி ஒருவர் ட்ரீட்மெண்ட் எடுக்கிறார்கள். அவர் இப்போது கோவைதான் சென்றுள்ளார். 18 தேதி வருவார் வந்ததும் விசாரித்து சொல்கிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரொம்ப நன்றி Thanisha ....எதாவது இது பற்றி செய்தி தெரிந்தால் எனக்கு சொல்லவும்.

அன்புடன்
ஸ்ரீ

Hi Shree,

Iam from coimbatore only.. I'll share with u what i know.. Dr.Mirdhubashini is very good docter. Her clinic is in Racecourse.. In fact she is busy docter..
About Ramakrishna hospital such a very big one ... You can find all the facility there.. Its very good hospital... There is nothing negative to say about this hospital..
All the best for ur sister..

hai
,

thanks pa, i am very happy to see the msg...thanks alot......if i want any information i will ask u........thanks alot.......

take care '

from
shree

மேலும் சில பதிவுகள்