ஹாய் வாங்க பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம்..51

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க? வாங்க பா வாங்க ஜாலியா அரட்டை அடிக்கலாம்.

ஹாய் எல்லா தோழிகளூம் எப்படி இருக்கிங்க? வாங்க அரட்டை அடிக்கலாம் ............

ஹாய் ஜெயா எப்படி இருக்கீங்க? ராதை, ஹரி எப்படி இருக்காங்க? நம்ம பேசியே ரொம்ப நாள் ஆகுது இல்ல? உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன் பா. சரி இப்பவே பார்க்குறேன் உங்க மெயில.

ஹாய் ஹரி நல்லா இருகோம் பா நாங்க. நான் மெயில் அனுப்பல ஆஃப் லைன் மெசஜ் பாருன்ங்க யஹு ல.

இப்ப தான் மெயில் எதுவும் வரலயே. கவி எப்படி இருக்காங்க? மஹா கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது. சுகன்யா வந்தாச்சா ஜெயா? நிறைய புது ப்ரண்ட்ஸ் எல்லாம் வந்தாச்சா

ஹாய் வனிதா நான் பாப்பியிடம் உங்க வயசு சொல்லிட்டேன் பா.அதிகாமா எல்லாம் சொல்லல பா.
(பார்துட்டு டென்ஷ்ன் ஆகம இருந்தா சரி.;-))

ஜெயா என்னப்பா ப்ரீயாயிடீங்களா. பிள்ளைகளுக்கு லீவுதானே

காயூ என்ன உங்களை ரொம்ப நாளாக காணோம். எப்படி இருக்கீங்க. சென்னைப்பட்டிணம் எப்படி இருக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமாம் பா நிறைய தோழிஸ் வந்து இருக்கங்க பா.சுகன்யா வந்தாச்சு. கவி நல்லா இருக்கன்ங்க. பா.

ஆம்மாம் பா பசங்களூக்கு இன்று லீவுதான் சுட்டி டீவில டோரா புஜ்ஜி பாக்குறாங்க.உங்க பொண்ணூ எப்படி இருக்காங்க?

சென்னை சூப்பரா இருக்கு பா.

எப்படி இருக்கீங்க? கெட் டு கெதர் போட்டோஸ் பார்த்தேன். அஃப்ரா எப்படி இருக்கா? பிங்க் டிரஸ்ல ரொம்ப க்யூட்டா இருந்தா? நீங்க தான் சொதப்பிட்டீங்க? போங்க தனிஷா? உங்க பேச்சு கா?

என்னப்பா இதுக்கு போய் கா எல்லாம் விட்டுட்டு. நாந்தான் உங்க கூட கா விடனும். நீங்களும் கெட் டூ கெதர் வருவீங்கனு பார்த்தேன். கடைசியில் ஏமாத்திடீங்க. பரவாயில்லை. என்போட்டோதானே உங்களுக்கு கண்டிப்பா காட்டுறேன்

ஜெயா அப்ரா இதோ விளையாடிட்டு இருக்கா. இப்போ கெட்டூகெதரில் பார்த்த அப்ரா இல்லை சரியான வாலு பொண்ணா இருக்கா. ஹரி என்ன பண்ணுகிறார் ஒரே ஆட்டமா அக்காவும், தம்பியும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்