ஹாய் வாங்க பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம்..51

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க? வாங்க பா வாங்க ஜாலியா அரட்டை அடிக்கலாம்.

வாங்க சந்தோ,
என்னப்பா சந்தோஷோட ரொம்ப பிஸியா?அதெப்படி வரும் போதே யாரும் இருக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க?எப்பவும் என்னை மாதிரி பாஸிடிவ்வா திங் பண்ணி யாராவது கண்டிப்பா இருப்பாங்கன்னு வாங்க ஓகேவா(எதுக்கு சொல்றேன்னா,நீங்க இந்த மாதிரி நினைப்போட வரும் போது,ஐயோ நாம் அட்லீஸ்ட் ஒரு பதிவாவது போடலாமேன்னு தோண வைக்குது.அது சரி அதுக்காக தான் இப்படி சொன்னென்னு பல்டி அடிக்க கூடாது.

ஆமாம்பா நீங்களாவது இருக்கீங்களே?ரொம்ப சந்தோசம்..இப்படி சொன்ன யாரும் இல்லாம போனால் வருத்தன் கொஞ்சம் குறைவா இருக்கு,யாராவது இருந்தால் சந்தோசம் 2மடங்காகிடும் அதான் பா...

சந்தோஷ் நல்லா இருக்கான் பா, ஷாம் என்ன பண்ராங்க? நல்ல அரட்டையெல்லாம் முடிஞ்சது போல,

முகப்புல ஒரு கேள்வி கேட்டு திரட் ஓபன் பண்ணிருக்கேன்,பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கபா..எல்லோரும் தான்

தாமரை
சாம் நல்லா இருக்காரு,உங்களை கூப்பிட்டு உடனே போய்ட்டேன், இப்பதான் வந்தேன்.சாம் எழுந்திரிச்சிட்டு இப்பதான் தூங்கினான்,என்ன கேள்வி கேட்டிருக்கீங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்.

சரிப்பா பார்த்துட்டு சொல்லுங்க..ரொம்ப தேங்ஸ்..

நான் பதிவு போட்டுட்டு தூங்க போயிட்டேன்.அதனால் இப்போ தான் பார்த்தேன்.பதில் எதிர்பார்த்து இருந்திருப்பீங்க:-((

அங்க அரட்டை மாதிரி ஆகிடும்னு இங்க சொல்றேன்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் இலா
எப்படியிருக்கிறீங்க? நானும் யுவாவும் நலம், தற்போது தான் செட்டில் ஆகி கொண்டு இருக்கிறோம் நான் இந்தியாவில் இருந்த நேரம் இங்கு அவர் வீட்டை ஷிவ்ட் செய்தார், சாமான்கள் நான் வந்துதான் பிரித்து அரேஜ் செய்யவேண்டி உள்ளதால் வேலை கொஞ்சம் அதிகம் தான்.

ஆமாம் சுகன்யா
அந்த தோழி திருச்சியில் இருக்கிறாள் அங்கே அவள் கணவர் வங்கியில் வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகன் அவன் பெயர் யுவன்ராஜ், அவனுக்கு நாளை பிறந்ததினம் 2 வயது கம்பிளீட் ஆகிறது.

மேனகாஎப்படியிருக்கிறீங்க? உங்க பொண்ணு ஷிவானி எப்படியிருக்கிறாங்க?

ஹலோ கீதா எப்படியிருக்கிறீங்க உங்க பெண் மற்றும் பையன் நலமா? நான் கண்டிப்பாக பதிவு போடுவேன் மேலே நான் கூறியது போல் கொஞம் பிஸி அப்புறம் யுவா பிறந்த தினத்தை நாங்க சில பிரண்ட்ஸோட வருகிற சண்டே செலிபிரேட் பண்ணப்போறோம் அதனால் அதில் வேறு சிறிது பிஸி அது தான் பதிவு போட டைம் கிடைக்க மாட்டேங்குது கண்டிப்பாக போடுவேன்.

ஆமாம் தனிஷா
எப்படி இது, இன்று காலையில் அவர் டிபன் சாப்பிடும் போது தான் யுவாவை கிண்டர் கார்டனில் சேர்க்கவேண்டும் என்று பேசினேன், இப்போது தான் அவரும் போன் செய்தார் ஒரு கார்டனில் விசாரித்தேன் அவர்கள் இன்று மதியம் வர சொன்னர்கள், குழந்தைக்கு 2 வயது முடிந்து இருக்கவேண்டுமாம் , நாளை யுவாவின் பிறந்ததினம் வேறு, நல்ல படியா தற்போது உள்ள கார்டன் நன்றாக இருந்தால் போட்டு விட வேண்டியது தான், ஆனால் இங்கு கொஞ்சம் வின்டர் முடியவில்லை அதனால் தான் பார்க்கிறேன் ஒரு மாதம் கழியட்டுமா என்று எப்படி இருந்தாலும் இன்று மதியம் போய் அந்த கார்டனை பார்த்து விட்டு வரவேண்டும்.
நீங்க எப்படியிருக்கிறீங்க?உங்க பெண் அfப்ரா எப்படி இருக்கிறாள்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்