என்னவெல்லாம் இடம் பெறலாம்

குழந்தைகளின் ஆரோக்கியம் என்ற இந்தப் பகுதியில் எவையெல்லாம் இடம் பெறலாம்?

இது சிறு குழந்தைகளின் (பிறந்த குழந்தையில் இருந்து, இரண்டு மூன்று வயதான குழந்தைகள்) ஆரோக்கியம் பற்றின பகுதி. இங்கு குழந்தைகள் நலத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் தரலாம். கேட்டுப் பெறலாம். ஒரு வயது குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது? குழந்தையின் எடை கூட அல்லது குறைய என்ன செய்ய வேண்டும் இது போன்று குழந்தைகளின் உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான எல்லாவித கேள்விகளையும் கேட்கலாம். மற்றவர்களின் கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தால் அதனையும் தெரிவிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்