சீத்தலம் (சாளி தெந்தரவு) உதவுங்கள்.
எனக்கு சாளி தெந்தரவு அதிகமாக உள்ளது. தொண்டை வலிக்கிரது. மூக்கு , காதுகள் அடைக்கிரது. எனக்கு சீத்தல உடம்பு. (குளிர்ச்சி உடம்பு).
இரவும் பகல்லும் துங்க முடியாமல் கஷ்டப்படுகிரேன். இருமல் இருப்பதால் நெஞ்சும் வலிக்கிரது. வீட்டு வைதியம் உண்டு. ஆனால் தெரியவில்லை.
இதில் இருந்து விடுபட உதவுங்கள். please..................
Prabaadamu
நான் ஏற்கனவே நெஞ்சு சளிக்கு ஒரு புத்தகத்தில் படித்ததை கொடுத்து உள்ளேன்(நான் செய்து பார்த்தது இல்லை).So உங்களுக்கு உபயோகமானதாயின் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/117
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
amarakbaranthony
ஹாய் amarakbaranthony காலை வணக்கம்பா.................. டிபன் சாப்டாச்சா..... நீங்க குடுத்த லிங்கு உபயேகமான தகவல் தந்ததுக்கு நன்றிபா....... ரெம்ப கஷ்டபட்டுக்குட்டு இருக்கேன். உங்கள் குறிப்புக்கு மனமார்ந்த நன்றிபா...........................
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
Prabaadamu
நீங்க use பண்ணி உங்க சளி சரியானா தான் அந்த குறிப்பு உபயோகமானது.ஏனெனில் அதை பயன்படுத்திய அனுபவம் எனக்கு இல்லை.So Gud Luck :-))
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
அன்பு
அன்பு தோழிகளே, என் நண்பி சளித் தொல்லையினால் பெரிதும் சிரமப் படுகிறாள்.சளி நன்கு வெளியேற ஏதாவது கைமருந்து இருந்தால் சொல்லி உதவவும்.
நண்பி அமறா, உங்கள் தகவல் பார்த்தேன். தலைப்பை டய்ப் செய்த பின் fபோரம் நம்பர் எப்படி போவது என்று தெரியவில்லை.கொஞ்சம் உதவ முடியுமா? நன்றி.
busy has no time 4 tears
உத்ரா, azmila sabeer
ஹாய் fazmila sabeer அவங்க குடுத்து இருக்கும் லிங்கை அப்படியே காப்பி பன்னி யாகூல பேஸ்ட் பன்னுப்பா...... அப்படி பன்னா கிலியரா வரும்.
நீங்க டைப்பன்னிங்கனா ஒரு சிலருக்கு தப்பா டைப் பன்னுவாங்க அதனால் அப்படி பன்னுங்க...
உத்ரா அந்த லிங்கு எனக்கு உதவியா இருந்தது நன்றிப்பா....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
நண்பி
நண்பி பிரபா,நீங்கள் சொன்னபடியே செய்து பார்த்தேன்.ஆங்கிலத்தில் நிறைய தலைப்புகள் வந்தது.ஒன்றொன்றாய் போய்ப் பார்த்தேன்.குழப்பமாக உள்ளது.மீண்டும் முயற்சி செய்துப்பார்த்து விட்டு பதில் தருகிறேன்.
busy has no time 4 tears
fazmila sabeer
மிக எளிய முறை நீங்கள் இப்போது எந்த forum no.-ல் இருக்கிறீர்கள் என மேலே address bar-ல் காட்டும். கொடுத்துள்ள forum no.+ add/delete மட்டும் மாற்றி enter செய்தால் வந்து விடும்.
எ.கா: இந்த thread இருப்பது forum/no/11400. உங்களுக்கு வேண்டியது 117. So இருக்கும் பக்கத்தில் இருந்தே forum no/க்கு அப்புறம் இருப்பதை delete பண்ணி விட்டு 117 அடித்து enter செய்தால் வந்துவிடும்.
Patience is the most beautiful prayer!!
எனக்கு ஒரு உதவி பிலீஸ்.....
ஹாய் தோழிஸ், உத்ரா எனக்கு ஒரு உதவி பிலீஸ்.....
எனக்கு அதிகமாக வேர்த்து போகுதுப்பா.... அதுவும் முக்கியமா வேலை செய்யும் போது....., கம்புயூட்டரில் இருக்கும் போது , சாதாரனமாக இருக்கும்போது...... இப்படி.
அதுவும் காலையில் சமைக்கும் போது மற்ற நேரங்கலில் தலையில் வேர்த்து தலைமுடி நுனு வரை தண்ணீர் செட்டுதுப்பா..... இதனால் தலைவலி அதிகம் வருது....
எனக்கு தலையில் வேர்த்து போகாமல் இருக்க வழி செல்லுங்கள் பிலீஸ்......
வீட்டு வைதியம் இருந்தால் செல்லுங்கள்...... பிலீஸ்........
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
to prabathamu
Anbana praba vanakkam,
Sidtha mruthuvathil NOCHITHAILAM endru
kattal kidaikkum. thalaikku thadavi kullikkvum.. If you have that
herbal leaf as fresh green leaf grind as past and boil it as semisolid
and spread on your forehead when you in home. It will suck the
water from your head. When you have the running nose at any time alLow
the water to come out from your nose by bending your head. it will help
you verymuch.
If you can get the THUTHUVALAI PODI KIDAITHAL THENIL KALANDU
SAPPIDAVUM ( ORU TEASPOON ALAVU PODUM ) I WANT TO GOTO SLEEP.
I WILL MEET YOU TOMORROW
ANBUDAN POONGOTHAI
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதை கண்ணம்மாளுக்கு
அழகான பெயர். ;)
பிரபாதாமு விடுமுறையில் இருக்கிறார். தற்போதைக்கு உங்கள் பதிலைப் பார்ப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.
சமீபகாலமாக அறுசுவையில் பல இடங்களில் உங்கள் பதில்கள் பார்க்கிறேன். உங்கள் வேலைகளுக்கு மத்தியிலும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் உங்கள் மனப்பாங்கினைப் பாராட்டுகிறேன். பயனுள்ள தகவல்கள் சொல்கிறீர்கள். நன்றி.
ஆயினும் சொல்வதைத் தமிழில் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். தவறாக எண்ண வேண்டாம். தகவல்கள் உபயோகமாக இருப்பினும் படிப்பதற்குச் சிரமமாக இருக்கிறது. புரிந்து கொள்வதற்கு ஒன்றுக்கு மூன்று முறை படிக்கவேண்டி இருக்கிறது. தமிழில் தட்டச்சு செய்தால் தற்செயலாக வரும் பிழைகளைத் திருத்திப் படித்துப் புரிந்து கொள்ளுதல் சுலபம்.
பொறுமையாக இத்தனை நேரம் செலவளிக்கிறீர்கள். இன்னும் இரண்டு செக்கன்கள் அதிகம் எடுத்துக் கொண்டு இதையே தமிழில் தட்டச்சு செய்யலாமே! (அறுசுவையிலேயே 'எழுத்துதவி'க்கான பகுதி இருக்கிறது.)
உங்கள் பிரயாசை பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்ல நோக்கிலேயே இந்தப் பதிவு. ;)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்