Hi
You apply the eyeliner in bottom of your eye only. Don't put in Top layer.
The line may be Thin or think.
It will show your Eyes as Beautiful and Big.
have a nice day!!!!
LakshmiRaj
ஹாய் நிஷாந்தினி, சின்னதாக இருக்கும் கண்களை பெரிதாக காட்ட வேண்டுமென்றால் அதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். த்ரெட்டிங் செய்யும்போது மேல் பக்க புருவத்தில் முடியை அகற்றாமல் கீழ் பக்கமாக புருவ முடிகளை எடுக்க சொல்லுங்கள். இப்படி செய்வதால் கண்கள் இடுங்கியது போன்ற தோற்றமும், சின்னதாக தெரிவதும் குறையும். புருவத்தில் அதிக முடி இல்லாதவர்கள் கூட த்ரெட்டிங் செய்யும்போது, அந்த புருவத்திற்கு ஒரு ஷேப் கிடைத்து அழகாக இருக்கும். மேலும், வில் போன்ற ஷேப்பில் புருவம் இருந்தால் கண்கள் தனியாக தெரியும்.
ஐஷேடோ மற்ற நிறங்களில் போடாமல் பிரவுன் அல்லது ஸ்கின் கலர் உபயோகியுங்கள். ஐலைனரும் பிரவுன் நிறத்தில் மேல்புற இமையில் உபயோகித்தால் கண்கள் எடுப்பாக அதே சமயம் சிறிதாக தெரியாது. அடுத்து, சாதாரணமான மஸ்காரா உபயோகிக்காமல் Volume Enhancer அல்லது Lash Fantasy போன்ற மஸ்காரா உபயோகித்தால் கண் இமைகள் அழகாக தெரிவதுடன் கண்களும் எடுப்பாக இருக்கும். Kohl பென்சிலைக் கொண்டு கண்களின் கீழ் இரைப்பையில் அழுத்தமாக மெலிதான ஒரே ஒரு லைன் மட்டும் போடுங்கள். இப்படி அழுத்தமான அதே சமயம் மெலிதான லைன் வேண்டுமென்றால் Kohl pencil ஐ ஒரு பேப்பரில் நன்றாக ஒரு முறை கிறுக்கிவிட்டு பிறகு உபயோகப்படுத்தினால் ஸ்மூத்தாக வரும். அதிகமான அடர்த்தியில் Kohl பென்சிலைப் போட்டால் கண்கள் பளிச்சென்று தெரியாது. இன்னும் சிறிதாக தெரியும். செய்து பார்த்துவிட்டு சந்தேகம் இருந்தால் எழுதுங்கள்.
நன்றி லக்ஷ்மி ராஜ் &தேவா
எனக்கு 3 நாட்களாக அறுசுவை ஓபன் ஆகவில்லை. இன்னிக்குதான் உங்க பதிலை பார்த்தேன். பதில் கொடுத்ததற்கு நன்றி.
தேவா,
நீங்க குறிப்பிட்டுள்ள ப்ராடக்ட் இந்தியாவில் உள்ளதா. அல்லது இந்தியாவில் வாங்கும் படியான ப்ரடக்ட் குறிப்பிட முடியுமா. Eyetex ஐலைனரை யூஸ் பண்ணலாமா. மேல் இமையில் ஒரே லைனாக போட வேண்டுமா இல்ல அடர்த்தியாக ஆரம்பித்து மெல்லியதாக முடிக்க வேண்டுமா.
எனக்கு உருண்டை வடிவ முகம். புருவம் வில் போன்று வளந்த்துதான் இருக்கும். எந்த மாதிரியான வகிடு எடுத்து தலை வாரினால் நன்றாக இருக்கும். முன்னாடி முடி எடுத்து விடலாமா. மேலும் மூக்கை ஷார்ப்பாக காட்ட மேக்கப் டிப்ஸ் இருந்த்தா சொல்லுங்க.
ஒரே கேள்வி மழையா கொட்டுறேன்னு நெனைக்காதீங்க. அடுத்த வாரம் ஒரு பங்ஷன் இருக்கு அதா இவ்ளோ கேள்விகள்.
இன்னும் நெறய கேள்விகள் இருக்கு. அதெல்லாம் உங்க பதிலை பத்தாதுக்கு அப்புறமா :-).
நன்றிகளுடன்
Nisha
"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

தேவா மேடம் .வணக்கம் எனது பெயர் நந்தினி ..நான் சாப்ட்வேர் கம்பெனி யில் வேலை செய்கிறேன்.எனக்கு புருவங்களில் முடி திக்கா இருக்காது..கொஞ்சம் தான் இருக்கும்.எல்லாரும் என்ன கிண்டல் செய்றாங்க...எனக்கு 2 மாதத்தில் புருவங்கள் அடர்த்தியாக வளர வழி இருக்கா ?
குறிப்பு : எனக்கு SINUS PROBLEM இருக்கு மேடம்..(CASTOR ஆயில் போட்டால் தும்மல் வருகிறது)
மேக்கப் டிப்ஸ் - கண்கள்
ஐ லைனர் மற்றும் மஸ்கரா உபயோகபடுத்தி சிறிய கண்களை பெரியதாக காட்டுவது எப்படி?
By
Nishanthini
"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"
"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"
Hi You apply the eyeliner
Hi
You apply the eyeliner in bottom of your eye only. Don't put in Top layer.
The line may be Thin or think.
It will show your Eyes as Beautiful and Big.
have a nice day!!!!
LakshmiRaj
have a nice day!!!
LakshmiRaj
கண்களை பெரிதாக காட்ட
ஹாய் நிஷாந்தினி, சின்னதாக இருக்கும் கண்களை பெரிதாக காட்ட வேண்டுமென்றால் அதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். த்ரெட்டிங் செய்யும்போது மேல் பக்க புருவத்தில் முடியை அகற்றாமல் கீழ் பக்கமாக புருவ முடிகளை எடுக்க சொல்லுங்கள். இப்படி செய்வதால் கண்கள் இடுங்கியது போன்ற தோற்றமும், சின்னதாக தெரிவதும் குறையும். புருவத்தில் அதிக முடி இல்லாதவர்கள் கூட த்ரெட்டிங் செய்யும்போது, அந்த புருவத்திற்கு ஒரு ஷேப் கிடைத்து அழகாக இருக்கும். மேலும், வில் போன்ற ஷேப்பில் புருவம் இருந்தால் கண்கள் தனியாக தெரியும்.
ஐஷேடோ மற்ற நிறங்களில் போடாமல் பிரவுன் அல்லது ஸ்கின் கலர் உபயோகியுங்கள். ஐலைனரும் பிரவுன் நிறத்தில் மேல்புற இமையில் உபயோகித்தால் கண்கள் எடுப்பாக அதே சமயம் சிறிதாக தெரியாது. அடுத்து, சாதாரணமான மஸ்காரா உபயோகிக்காமல் Volume Enhancer அல்லது Lash Fantasy போன்ற மஸ்காரா உபயோகித்தால் கண் இமைகள் அழகாக தெரிவதுடன் கண்களும் எடுப்பாக இருக்கும். Kohl பென்சிலைக் கொண்டு கண்களின் கீழ் இரைப்பையில் அழுத்தமாக மெலிதான ஒரே ஒரு லைன் மட்டும் போடுங்கள். இப்படி அழுத்தமான அதே சமயம் மெலிதான லைன் வேண்டுமென்றால் Kohl pencil ஐ ஒரு பேப்பரில் நன்றாக ஒரு முறை கிறுக்கிவிட்டு பிறகு உபயோகப்படுத்தினால் ஸ்மூத்தாக வரும். அதிகமான அடர்த்தியில் Kohl பென்சிலைப் போட்டால் கண்கள் பளிச்சென்று தெரியாது. இன்னும் சிறிதாக தெரியும். செய்து பார்த்துவிட்டு சந்தேகம் இருந்தால் எழுதுங்கள்.
கண்கள்
நன்றி லக்ஷ்மி ராஜ் &தேவா
எனக்கு 3 நாட்களாக அறுசுவை ஓபன் ஆகவில்லை. இன்னிக்குதான் உங்க பதிலை பார்த்தேன். பதில் கொடுத்ததற்கு நன்றி.
தேவா,
நீங்க குறிப்பிட்டுள்ள ப்ராடக்ட் இந்தியாவில் உள்ளதா. அல்லது இந்தியாவில் வாங்கும் படியான ப்ரடக்ட் குறிப்பிட முடியுமா. Eyetex ஐலைனரை யூஸ் பண்ணலாமா. மேல் இமையில் ஒரே லைனாக போட வேண்டுமா இல்ல அடர்த்தியாக ஆரம்பித்து மெல்லியதாக முடிக்க வேண்டுமா.
எனக்கு உருண்டை வடிவ முகம். புருவம் வில் போன்று வளந்த்துதான் இருக்கும். எந்த மாதிரியான வகிடு எடுத்து தலை வாரினால் நன்றாக இருக்கும். முன்னாடி முடி எடுத்து விடலாமா. மேலும் மூக்கை ஷார்ப்பாக காட்ட மேக்கப் டிப்ஸ் இருந்த்தா சொல்லுங்க.
ஒரே கேள்வி மழையா கொட்டுறேன்னு நெனைக்காதீங்க. அடுத்த வாரம் ஒரு பங்ஷன் இருக்கு அதா இவ்ளோ கேள்விகள்.
இன்னும் நெறய கேள்விகள் இருக்கு. அதெல்லாம் உங்க பதிலை பத்தாதுக்கு அப்புறமா :-).
நன்றிகளுடன்
Nisha
"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"
"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"
ஹாய் தேவா,
கண் டிப்ஸ் சூப்பர்.நிச்சயம் அழகாக இருக்க சில டச் அப்ஸ் தேவை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
test
test
தளிகா,
நலமா?அடிக்கடி பர்ர்க்க முடியலை.மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
அன்புள்ள தேவா மேடம் அவர்களுக்கு