நீங்க யுவனை கிண்டர் கார்டனில் சேர்க்க போற விஷயம் சீனாவிலிருந்து அபுதாபிக்கு காற்று வாக்கில் விஷயம் பரவிடிச்சு. அதான் நான் கரைக்ட்டா கேட்டுடேன். ஒருமாசம் கழிச்சே சேரூங்க மஹா. குளிர் குறைஞ்சுடும்ல. அப்ரா சேட்டை தாங்க முடியல மஹா. அரட்டைக்கும் முன்பு போல வரமுடியல
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
இங்கும் அப்படித்தான் வெளியே குளிர்ந்த காற்று, மண் அள்ளி வீசுது. ஆனால் இன்னைக்கு பரவாயில்லை. வேலையெல்லாம் முடிந்ததா கீதா. பாத்திரம் மட்டும் கழுவனும். பிள்ளைகள் ஸ்கூல் போயாச்சா. அங்கும் வெள்ளி அன்றுதானே விடுமுறை.

சமையல் முடிந்தது. விக்னேஷ் 2.00 மணிக்குதான் வருவான். அதுவரை கொஞ்சம் ரெஸ்ட்தான். தனிஷா செல்விக்கா எப்படி இருக்காங்க? பேசினீங்களா?
இங்கும் வெள்ளி,சனிதான் பசங்களுக்கு லீவ்.
கீதா துபாய், சவுதி எல்லாம் கிட்டதட்ட ஒரே மாதிரிதான் என்று நினைக்கிறேன். ஆனால் சவுதியில் ஓவர் ஸ்ட்ரிக்ட் என்று என்ஹஸ் சொன்னார். இங்கு அப்படியில்லை. நல்ல சுதந்திரம்தான். செல்விமாவிடன் ஞாயிறு அன்று பேசினேன் உடம்பு இன்னும் சரியாகவில்லைனு சொன்னாங்க. அபி காம்ப்படிஷன் எப்படி பண்ணினாங்க. தூள் கிளப்பிட்டாங்களா
சுகன், கவி எங்கே உங்களை காணோம்

மஹா

ஹாய் லக்ஷ்மி
ஜெயாவை காணோம் என்பதெற்கெல்லாம் புது த்ரெட் போடுவதா. அரட்டையிலேயே கேளுங்கப்பா. பதில் போடுவாங்க. ஜெயா வாங்க சீக்கிரம்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தனிஷா!
தனிஷா
இங்கு ஒரே மண்காற்று, வீடெல்லாம் ஒரே மண்வாசனையா இருக்கு. சவூதியிலும் அப்படித்தான் இருக்குன்ன்னு செல்வி சொன்னாங்க.
அங்கும் அப்படித்தானா?
கீதா
இங்கும் அப்படித்தான் வெளியே குளிர்ந்த காற்று, மண் அள்ளி வீசுது. ஆனால் இன்னைக்கு பரவாயில்லை. வேலையெல்லாம் முடிந்ததா கீதா. பாத்திரம் மட்டும் கழுவனும். பிள்ளைகள் ஸ்கூல் போயாச்சா. அங்கும் வெள்ளி அன்றுதானே விடுமுறை.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தனிஷா!
சமையல் முடிந்தது. விக்னேஷ் 2.00 மணிக்குதான் வருவான். அதுவரை கொஞ்சம் ரெஸ்ட்தான். தனிஷா செல்விக்கா எப்படி இருக்காங்க? பேசினீங்களா?
இங்கும் வெள்ளி,சனிதான் பசங்களுக்கு லீவ்.
ஹாய் கீதா
கீதா துபாய், சவுதி எல்லாம் கிட்டதட்ட ஒரே மாதிரிதான் என்று நினைக்கிறேன். ஆனால் சவுதியில் ஓவர் ஸ்ட்ரிக்ட் என்று என்ஹஸ் சொன்னார். இங்கு அப்படியில்லை. நல்ல சுதந்திரம்தான். செல்விமாவிடன் ஞாயிறு அன்று பேசினேன் உடம்பு இன்னும் சரியாகவில்லைனு சொன்னாங்க. அபி காம்ப்படிஷன் எப்படி பண்ணினாங்க. தூள் கிளப்பிட்டாங்களா
சுகன், கவி எங்கே உங்களை காணோம்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
puliyothare oru nalla side
puliyothare oru nalla side dish sollungalae please....
ஹாய் யாராவது வாங்க
ஹாய் யாராவது வாங்க,
அப்புறமா யாராச்சும் வந்து, என்ன தனியா பேசிட்டு போனீங்களான்னு கேட்க கூடாது ஆமா சொல்லிட்டேன்.
ஹாய் கவி
இடியாப்பம் அவித்து கொண்டிருந்தேன். கிச்சன் வரை உங்கள் கூக்குரல் தாங்காமல் ஒடிவந்துட்டேன். என்ன கவி புலம்பும் முன் வந்துட்டேந்தானே
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தனீ
தனீ
யூ டூ,சோ சேட்.
ஆஹா இடியாப்பமா,தொட்டுக்க என்ன தனீ? அஃப்ரா என்ன பண்றாங்க.