மஹாவின் அன்புமகன் பிறந்தநாள் வாழ்த்துவோம்

நாளை 12-02-2009 நம் தோழி மஹாவின் அன்பு மகன் யுவனுக்கு பிறந்த நாள். வாழ்த்துக்கள்

தங்கள் அன்பு மகன் சீரும் சிறப்புமாக எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். யுவனுக்காக இறைவனை பிராத்திக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்கள் மகன் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வழ்த்துகிறேண்.
செல்வி

சவுதி செல்வி

அன்பு யுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அத்தை சுசித்ரா

food

மஹா உங்கள் பிள்ளை யுவனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
தனீஷா யுவன் பிறந்த நாளை இங்கே குறிப்பிட்டதர்கு உங்களுக்கும் நன்றி.

மஹாவின் செல்லப்புதல்வன் "யுவனுக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்"

ஹாய் மஹா எப்படி இருக்கீங்க? எப்போ ஊரிலிருந்து வந்தீங்க. ட்ரிப் எப்படி இருந்துச்சு புது அண்ணி எப்படி இருக்காங்க? வீட்டில் எல்லாரும் நலமா? ரெஸ்ட் எடுத்தாச்சா? வந்ததும் வீடு பயமுறுத்தி இருக்குமே. என்ன க்ளீன் பண்ணியாச்சா?
***யுவன் ஸ்வீட் ஹார்ட்டுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சொல்லிடுங்க***
WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY DEAR
இன்னக்கி யுவனுக்கு என்னவெல்லாம் ஸ்பெஷலா செய்து கொடுத்தீங்க?

என்னப்பா ஆளைக்காணொம் மஹா நாளைக்கு சொல்லுவாங்க யுவனுக்கு என்ன பண்ணிக்கொடுத்தோம்னு. வெயிட் பண்ணுவோம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனிஷா
இப்போது தான் அறுசுவை பக்கம் வரலாம் என்று வந்தேன், வாழ்த்துக்கள் பார்த்து மிகவும் சந்தோஷம்.

ரஸியா அக்கா
மிகவும் சந்தோஷம் போன் மூலம் வாழ்த்து சொன்னதற்க்கு , டின்னர் பிரிபரேஷனிலி இருந்ததால் சரிவர பேசமுடியவிலை கண்டிப்பாக நான் பீரி ஆன பின் பேசுகிரேன்

ஏஸ்Mஸ்௪
ஹாய் நான் இது தான் உங்களுடன் முதல் முறையாக பேசுகிறேன். உங்கள் பெயர் எனக்கு தெரியாது , என் மகனுக்கு பிறந்ததின நல் வாழ்த்து வாழ்த்தியதற்க்கு உங்களுக்கு நன்றிகள்

(அத்தை) சுசித்ரா அவர்களுக்கு
மருமகன் யுவன் மற்றும் (மஹா) நன்றி தெரிவித்து கொள்கிறோம்

ஆமாம் தனு

நான் உங்களுடன் இதுவே முதல் முறையாக பேசுகிறேன் , என் மகனை வாழ்த்தியதற்க்கு நன்றிகள்,
நீங்கள் சொன்னது சரிதான் தனிஷ் வாழ்த்தை பரிமாறி உங்கள் எல்லாருக்கும் தெரியபடுத்து உங்கள் அனைவரின் வாழ்த்தையும் பெற செய்ததற்க்கும் மிகவும் நன்றி

சாய்கீதா
மிகவும் நன்றி , உங்கள் அன்பான வாழ்த்து என் மகனை வந்து அடையும் ,எனது மகனின் பிறந்ததினத்திற்க்கு முந்தினமே இவ்வளவு வாழ்த்துகள் பெற்றதற்கு

ஹாய் காயு
எப்படியிருக்கிறீங்க நான் 21 ஜனவரி கிளம்பி சிங்கப்பூர் சென்று விட்டு 30 ஆம் தேதி சீனா வந்தேன். உங்களுக்கு அன்றே பதிவு போட்டேன் நீங்க பார்க்கவில்லை போலும் பரவாயில்லை, மிகவும் சந்தோஷம் என்மகன் பிறந்த தின வாழ்த்துகள் சொன்னதற்கு. அதன் மூலம் நான் இங்கு வந்ததையும் தெரிந்து கொண்டீர்கள் , நாளைக்கு தான் அவனுக்கு பிறந்த தினம்.

வாழ்த்துக்கள் பரிமாறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள், நாம் அனைவரும் முகம் தெரியாமல் பழகி கொண்டு இருக்கிறோம், இப்படி அனைவரது வாழ்த்தும் என் மகனை நல்வழிப் படுத்தும், உங்கள் வாக்கியங்களை வார்த்தையாக நான் பார்க்கவிலை வாழ்த்தாக பார்க்கிறேன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அன்பு மஹா,யுவனுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அவர் என்னாளும் சீரோடும்,சிறப்போடும்,நீங்கள் நாடிய படி நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் மஹா, யுவன் சுட்டிப் பையனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவன் வாழ்வில் அனைத்து சீரும்,சிறப்புகளும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள்!!

மேலும் சில பதிவுகள்