தயவுசெய்து உதவுங்கள்

ஒரு linkல் திருநெல்வேலி டாக்டர் ஜிஜி செல்வன் பற்றியும் அவரது முகவரியும் கூறியிருந்தீர்கள் அது எந்த link என்று கூறவும்

நீங்கள் கேட்ட லிங்க்

http://www.arusuvai.com/tamil/forum/no/9467

என்ன விஷயம் விருப்பம் இருந்தா சொல்லுங்க ஜெயஸ்ரீ

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரெம்ப நன்றிபா, என் கணவர் ஊர் திருநெல்வெலி தான். எனக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. இந்தியா சென்றால் அவரிடம் சென்று treatment எடுக்கலாம் என்று தான். எனக்காக வேண்டி இந்த link சொன்னதற்கு மிக்க நன்றி.
always smile

ஊர் போனால் தாரளமா காட்டுங்க. நல்ல பார்ப்பாங்க. நான் போனால் அவங்ககிட்டதான் காட்டுவேன். அவங்ககிட்ட 4 மாதம்தான் ட்ரீட்மெண்ட் எடுத்தேன். எம்பொண்ணை உண்டாகி விட்டேன். சிராஜ் சொன்னாங்கனு சொல்லுங்க அவங்களுக்கு தெரியும். தனிஷானு சொன்னா அவங்களுக்கு தெரியாது. கவலைப்படாதீங்க. விரைவில் நீங்க தாயக இறைவனை வேண்டுகிறேன். எதுவும் விபரம் வேண்டுமானால் போனில் தொடர்பு கொள்ளுங்க டாக்டர் நம்ம கிட்ட கண்டிப்பா பேசுவாங்கப்பா. சீக்கிரமே நம்ம அறுசுவை தோழிகள் நல்ல செய்தி சொல்லுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தானிஷா நான் போனில் டாக்டரை தொடர்பு கொண்டேன் டாக்டர் நல்ல பேசினாங்க அவங்க fax நம்பர் கொடுத்திருக்காங்க அப்புறம் mail தொடர்பு கொள்கிறேன் என்றார்கள் எங்க report அனுப்பிவைக்க சொல்லி இருக்கிறார்கள் ரெம்ப thankspa

always smile

தானிஷா எப்படி இருக்கீங்க, நான் ஜிஜிசெல்வன் டாக்டரிடம் உங்களை பற்றி சொன்னேன், உங்களை கேட்டாங்க, ரெம்ப thankspa

always smile

ரொம்ப சந்தோஷம்ப்பா. ஊருக்கு போனா கண்டிப்பா டாக்டரை பாருங்க. நீங்க தனிஷானு சொன்னா அவங்களுக்கு கண்டிப்பா தெரியாது. ரிப்போர்ட் எல்லாம் மெயில் பண்ணுங்க டாக்டருக்கு. விரைவில் குட்நியூஸ் கிடைக்க வாழ்த்துக்கள்ப்பா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

thank u so much pa உங்களுக்கு திருநெல்வேலி தானா, என் கணவருக்கு vk புரம்

always smile

எனக்கும் திருநெல்வேலிதான். நாங்க சாந்திநகர். உங்களுக்கு சொந்த ஊர் எது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில், உங்க baby name என்ன

always smile

ஜெயஸ்ரீ, தனிஷா... நலமா? தர்செயலாக இந்த இழை பார்த்தேன். உங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க பிராத்திக்கிறேன். கவலை வேண்டாம்.

நானும் சிறு வயதில் சாந்தி நகர், விகே புரத்தில் இருந்தேன். இப்போதும் திருநெல்வேலி வருவதுண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்