மாம்பழ ரோல்ஸ்

தேதி: February 11, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாம்பழம் - 1

ஸ்டப்பிங் செய்ய
---------------

பன்னிர் - 3 தே.க துருவியது
சர்க்கரை - 1 தே.க
ஏல தூள் - 1/4 தே.க


 

மாம்பழத்தை தோல் சீவி வைத்து.
ஒவ்வொரு துண்டிலும் 1 தே.க ஸ்டப்பிங்கை
வைத்து பாய் போல் சுருட்டி ஒரு டூத் பிக்கரால்
சொருகி வைத்து சாப்பிடவும்.
இதை டெசர்டாக பரிமாறலாம்.


இதற்க்கு புளிப்புள்ள மாம்பழம் யூஸ் செய்தால் நன்றாக இருக்காது.
இனிப்பான மாம்பழம் தான் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்