கால் சொரிச்சல்

அன்பின் தோழிகளே என் கால் ரொம்பவே சொரிச்சலா இருக்கு இதற்கு ஏதும் கைமருந்து இருந்தால் சொல்லுங்களேன். ரெண்டு காலும், குதிகால், அடிப்பாதம் விரல் முழுதும் சொரியுது. வின்டர் காலத்தில்தான் இப்படி. சமரில் ஒன்றுமேயில்ல. 3 வருடமாக இபடித்தான். மருந்தும் எடுத்தேன் எந்தப்பலனுமில்லை. இங்கேயுள்ள சேற்றுப்புண்தானாம் இது. என்னால் தாங்க முடியவிலை. ஏதாவது கை மருந்து அவசரமா சொல்லுங்கள் தோழிகளே.

அன்புடன் ரிகா.

அன்பின் தோழி, நன்றாக காலை கழுவிய பின், உப்பு மஞ்சள் தூள், ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறு போட்டு வெது வெதுப்பான நீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வையுங்கள். பிறகு ஈரம் போக நக இடுக்கு எல்லாம் நன்றாக துடைத்து விடுங்கள். அத்தோடு எப்போதும் பாதணியை அணிந்து அழுக்கு சேராமல் சுத்தமாக காலை வைத்திருங்கள். எல்லாம் சரியாகி விடும். காலுக்கு நல்ல cream ஒன்றையும் பாவியுங்கள்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்