கர்ப்பகால ஸ்லோகங்கள்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் படிக்க வேண்டிய கர்ப்பராஷாம்பிகை அம்மன் ஸ்லோகங்கள்( புத்தகத்தில் நிறைய பாடல்கள், ஸ்லோகங்கள் உள்ளன; அதில் எவை எவை கர்ப்பகாலத்தில் படிக்க வேண்டியவை என்று சரியாகத்தெரியவில்லை), ஏனைய தெய்வங்களுக்குப் படிக்க வேண்டிய தேவாரங்கள் ஸ்லோகங்களைத் தெரிந்தவர்கள் அனைவரும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

மிக்க நன்றி சகோதரிகளே.

I need karppagaratchambigai slogan. If anybody knows please send me. Its urgent.

Karparakshambigai thaye
Hey sankara smarahara pramadadhi
Nadari mannadha saamba sashi suda
hari thiri sulin sambho sughaprasava
krithbava thayalo hey madhavi vanesa palayamam namaste!

Hamavat uthare parsava suratha
namayakshin dhasya smaranamathrane visalya karbini bhavedhu!

நான் என்னுடைய கற்ப காலத்திலேயே நிறைய தடவை சொல்லி இருக்கிறேன் . எனது பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பவில்லை என்றும் , முடிந்தவரை காத்திருப்போம் அல்லது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் . எனக்கு பிரசவ வலியை விட இதை கேட்டது மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது . வலியையும் மீறி இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தேன் மனதில் . கடைசி அரைமணி நேரம் முன்பு குழந்தை தலை திரும்பி சுகப்ரசவம் ஆனது . இது கண்டிப்பாக அந்த கற்பரட்சாம்பிகையின் கருணை தான் . சில நாட்கள் கழித்து குழந்தையுடன் அந்த கோவிலுக்கு சென்று வந்தோம் .

சுகப்பிரசவ ஸ்லோகம்:
கர்ப்பிணிகள் , அம்பிகையை வேண்டி, கீழேயுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை சொல்லி, வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

""ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத
மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா! திரிசூலின்
சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ! தயாளோ
ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலய! மாம் நமஸ்தே!''

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

மேலும் சில பதிவுகள்