ஞானப்பல்

ஐயோ எனக்கு கடைசிப்பல்லு நேரம் காலம் தெரியாமல் இப்ப முளைக்குது வலி தாங்க முடியவில்லை.டாக்டர் தந்த கொப்பிளிக்கும் மருந்தை பாவிக்க எடுத்தாலே வாந்தி வருது.திரவமாயும் சத்தாவும் என்ன சாப்பிடலாம்.2நாளா சூப் குடித்து அதுவும் வெறுத்துப்போச்சு.நடக்க நித்திரை கொள்ள சாப்பிட எல்லாத்துக்கும் தலைவலிக்குது என்னை காப்பாற்றுங்கோஓஓஓஓஓ..

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சுரேஜினி!! உடலைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வேலைக்குப் போகிறீர்களா?

மேலும் சில பதிவுகள்