எவை இங்கு இடம் பெறும்

சிறுவர் சிறுமியர் என்பதற்கு வயது எல்லை என்ன? எதனைப் பற்றியெல்லாம் இவ்விடம் உரையாடலாம்?

பள்ளிச் செல்லும் அனைவரையும் சிறுவர் சிறுமியர் எல்லைக்குள் உட்படுத்தலாம். அவர்களின் உடல் நலம் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை இங்கே எழுப்பலாம். அவர்களின் ஆரோக்கியம் சம்பந்தமாக தங்களிடம் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்களைத் தரும் போது சற்று கவனமாக இருத்தல் வேண்டும். நன்கு நிச்சயிக்கப்பட்ட தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளவும்.

Hi,
I am new to this site.First let me introduce myself.I am shuba and i stay in singapore.When my daughter was a baby,she used to vomit more frequently.I have tried few tips.It has worked for me. We should remember that vomiting cannot be controlled.Instead we can try to avoid it by giving small quantities of food(milk) more frequently rather than giving at a stretch.Sometime they vomit that also.Be patient.As they grow,this problem would be solved automatically.Thanks

cheers
Shuba

cheers
Shuba

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எனக்கு நீங்கள் மேலும் சில விவரங்கள் தர முடியுமா. உங்கள் குழந்தை அடிக்கடி வாந்தி பண்ணி விடுவாள் என்று கூறி இருந்தீர்கள்.எதனால் அப்படி என்று டாக்டரிடம் ஆலோசனை பெற்று கொண்டீர்களா.எத்தனி மாதத்தில் வாந்தி நின்று போனது.எதாவது சிகிச்சை எடுத்து கொண்டீர்களா.

என் பையனுக்கு ஆறாவது மாதத்தில் இருந்து வாந்தி ஆரம்பித்தது.இப்போது இருபத்தி இரண்டு மாதம் முடிந்து விட்டது.நாங்கள் இன்னும் மிக்ஸ்யில் போட்டு அடித்து தான் இன்னும் கொடுக்கிறோம்.டாக்டர் reflux problem என்று சொல்கிறார்.தானாகவே சரியானால் தான் நல்லது மருந்து குடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்.இன்னும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக தன் சாப்பாடு கொடுக்கிறோம். ஆனால் இதனால் நிறைய நேரம் அவனுக்காக செலவழிக்க வேண்டி உள்ளது.இன்னும் எவ்வளவு நாள் என்று சில சமயம் தோன்றுகிறது.முக்கியமாக இப்படி சாப்பாடு கொடுப்பதால் பிளே ஸ்கூல் அனுப்ப முடிய வில்லை.அவன் வீட்டிலயே இருக்க வேண்டி உள்ளது.இன்னும் எத்தனையோ பிரச்சனைகள்.ஆனால் எல்லாரும் பொறுமையாக இருங்கள் சீக்கிரம் சரி ஆகிவிடும் என்று கூறுகிறார்கள்.

உங்கள் மகள் வாந்தி பண்ணுவதை நிறுத்த நீங்கள் வேறு ஏதும் முயற்சி செய்தீர்களா.evvaluvu சின்ன visamayaga நீங்கள் நினைத்தாலும் அதை சொல்லவும்.எப்படியாவது என் பையன் எல்லாரையும் போல் சாப்பிட்டால் சரி.

சாப்பாடு கொடுக்கும் விதத்தை நாளுக்கு நாள் மாற்றனும்.
பல் முளைக்க ஆரம்பித்ததும் மிக்ஸியில் போட்டு கொடுப்பது நிருத்தி விடவும்.
ரொம்ப அடைக்க கூடாது கொஞ்ச கொஞ்சமாதான் கொடுக்கனும் நம் ஒரு விரல் அளவுக்கு எடுத்து ஊட்டினால் உள்ளே போவதே தெரியாது
சூடா அடுப்பிலிருந்து இரக்கியதும் கரண்டியால் மசித்து விடனும்.
மிக்சியில் அரைத்ததை விட நல்ல மசியும்
ஜலீலா

Jaleelakamal

அவனுக்கு எல்லா பல்லும் வந்து விட்டது.கடவாய் பல் கூட முளைத்து கொண்டு இருக்கிறது.அவன் நார்மல் ஆக இல்லை.அதுதான் problem.அவனுக்கு வாமிட்டிங் problem இருந்ததால் எட்டு மாதத்தில் மசித்து கொடுக்கவில்லை.ஆனால் கொஞ்ச நாள் கழித்து முயற்சி செய்யும் போது மறுபடி வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.அதனால் அரைத்து கொடுத்தோம்.இப்போது கொஞ்சம் thick ஆக சாப்பிடுகிறான்.ஆனால் மசித்து கொடுப்பது போல் கொடுத்தால் சாப்பிடுவதில்லை.வாந்தி பண்ணி விடுகிறான்.நான் சாப்பிடும் போது மூன்று பருக்கை எடுத்து நன்கு கையால் மசித்து கொடுத்தால் இரண்டு வாய் வாங்குவான்.அப்புறம் வாங்க மாட்டான்.அதனால் தான் அரைத்து கொடுக்கிறோம்.உங்கள்ளுக்கு நான் சொல்வது புரிகிறதா என்று தெரியவில்லை.ஆனால் நீங்கள் உதவ முன் வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரொம்ப நன்றி.

ஜெயா
போக போக சரியாகும். அவனா கயில் எடுத்து சாப்பிடும் அயிட்டமா மேசை மேல் வையுங்கள்.எடுத்து சாப்பிடுகிறானா பாருங்கள்.
பல் தேய்க்கும் போது நாக்கை நல்ல தேய்ச்சி விடுங்கள்.
நிறைய பிள்ளைகள் வாயில் பெரிய உருண்டையா அடைக்கும் போது தான் உவ்வோ என்று பெரட்டி கொண்டு வரும்.
கொஞ்சமா சாப்பிடுவது போல் சாப்பிடட்டும் ஒரு சிக்கன் என்றால் எல்லா ப்ள்ளைகளுக்கும் பிடிக்கும் அதை ஒரு தட்டில் வையுங்கள் தனே எடுத்து சாப்பிடுவது போல் நீங்கள் எல்லாம் சாப்பிடும் போது கூட தனியா ஒரு தட்டு வைத்து கொஞ்ச சாதம் வயுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

Hi Jaya,

என் பொண்ணு 2 வயசு வரைகும் வாந்தி பன்னா. இதுக்கு பெருசா எதுவும் பண்ணல.அது தானா நின்னுடும்.கவலை வேண்டம்.இது என்னொட personal experience.I will stick to one particular food.Like,i used to feed her rasam and rice.Before feeding rice,half an hour earlier i will give her vegetables.only after some time will give her rice.So that they are not forced eating all at a time.
நானும் என் பொண்ணுக்கு 21/2 வயசு வரைக்கும் அறைத்து தான் கொடுத்தென்.அதன் பிறகு கொஞ்சம் மசித்து கொடுத்து பழக்கினேன்.

Sorry,tamil typing is taking too long for me.
cheers
Shuba

cheers
Shuba

மேலும் சில பதிவுகள்