தாமரைக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க

தாமரை இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பிப்ரவரி 15- பிறந்தநாள் கொண்டாடும் தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..தாமரை அப்பறமா வந்து எல்லாருக்கும் கேக் குடுத்துட்டு போங்கபா.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ என்னுடைய்ய வாழ்த்துகள்.

ஹாய் தாமரை,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சொல்லவே....யில்லை;-( நான் நேரில் இருந்தால் உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் கொடுத்திருப்பேன். சந்தோஷ் குட்டியோட நல்லா
கொண்டாடுங்க.
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் தாமரை,
நலமா? உங்கள் பிறந்தநாள் இனிமையானதாக இருக்க வாழ்த்துகிறேன். @}->-
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தங்கை தாமரை,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ மனமாற வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்புத்தாமரைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

"வருடம் ஒன்று போக,
வயது ஒன்று வளர
மகிழ்ச்சி என்றும் நிலைக்க
அன்புடன் வாழ்த்துகிறோம்!"

ஆஹா...தாமரை உங்களுக்கு பிறந்தநாளா?சொல்லவே இல்லை?பிறந்தநாள் வந்தா சந்தோஷம் ஆனால் கூடவே ஒரு வயசு ஏறும் போது கொஞ்சம் கஷ்டம் தான்.அந்த கஷ்டத்தையும் இப்படி நாங்கெல்லாம் சேர்ந்து வாழ்த்தும் போது சந்தோஷமா மாறியிருக்கனுமே!!!என் அருமை தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!என்றும் மகிழ்ச்சியும்,நிம்மதியும் தங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..

தாமரைக்கு எங்களுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்வில் அனைத்து சந்தோஷங்களையும் பெற்று வாழ வாழ்த்துகள்.

அன்புள்ள
பாப்பி & பாபு

senbagababu

தாமரைக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அன்றலர்ந்த மலர்போல் என்றென்றும் வாழ வாழ்த்துக்கள். முதன்முதலாக, பிறந்ததின வாழ்த்தோடு உங்களிடம் பேச ஆரம்பித்ததில் மிகவும் மகிழ்சிப்பா:-).........

அன்புடன்:-).....
உத்தமி:-)

மேலும் சில பதிவுகள்