நான் 13 வார கர்பிணி. நான் தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ளேன். பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஸ்கிராசஸ் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே.
நான் 13 வார கர்பிணி. நான் தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ளேன். பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஸ்கிராசஸ் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே.
உதவுங்கள் தோழிகளே pls
இதற்கான லிங்க் என்னால் காண முடியவிலை தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள் pls
Hi Saranya
விட்டமின் - இ ஆயில் வாங்கி இப்பொழுதே தவறாமல் தேய்த்து வாருங்கள். அல்லது அதற்கென்று கிடைக்கும் கிரீம்களையும் தேய்க்கலாம்.
நல்லெண்ணை மஞ்சள்
நல்லெண்ணை மஞ்சள் கலந்து தேய்த்து குளிங்கள்.
நிவ்யா கிரீம் கூட தேய்க்கலாம்.
ஆலிவ் ஆயிலும் தேய்க்கலாம்.
ரொம்ப சொரிய கூடாது சொரிந்தால் அந்த தழும்பு மாறவே மாறாது.
ஜலீலா
Jaleelakamal
saranyaashokkumar
ஜலீலா மேடம் சொன்னதையே தான் ஜெயந்தி மேடமும் இந்த link-ல் சொல்லி இருக்கிறார்.
http://www.arusuvai.com/tamil/forum/no/7089
http://www.arusuvai.com/tamil/forum/no/4580
நீங்கள் சமயம் கிடைக்கும் போது "மன்றம்" click செய்து 'கர்ப்பிணி பெண்கள் பாகம்' சும்மா படித்தாலே நிறைய தெரிந்து கொள்ளலாம்.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
ஹாய் !
தினமும் இரண்டு நேரம் நல்லா குளிச்சிடுங்க. இனி சம்மர் ஆரம்பிப்பதால் நிறைய வேர்த்து நிறைய அரிப்பு ஆரம்பிக்கும். அப்பறம் விளக்கெண்ணெய் கூட வயிற்றில் அப்ளை பண்ணலாம். ஜான்ஸன் அன்ட் ஜான்ஸ்ன் பேபி ஆயில் கூட போடலாம்.
குளிப்பதற்கு டெட்டால் சோப் யூஸ் பண்ணலாம்!
hi
நன்றி தோழிகளே உங்கள் கருத்திற்கு