சூப்பர் சூப்பரான நாவூறு குறிப்புகளைக் கொடுத்து கொண்டிருக்கும் பைரோஜா ஜமால் மேடம்க்கும், எந்த குறிப்பாக இருந்தாலும் எந்த ஒரு க்ராஃப்ட் ஒர்கா இருந்தாலும் சரி முதலில் வந்து பாராட்டி ஊக்கும்விக்கும் நம்ம செமா மேடம்க்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா நலனையும் சந்தோஷத்தையும் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உங்கள் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இருவரும்
இருவரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்...இங்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள்.இருவருக்கும் எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
அன்புத்தோழிகள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
பைரோஜா ஜமால் மேடம், செமா மேடம் உங்கள் இரண்டு பேருக்கும் எனது மனம் கணிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
வாழ்த்துக்கள்
பைரோஜா ஜமால் மேடம், செமா மேடம் தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!
பைரோஜா ஜமால் மேடம், செமா மேடம் உங்களிருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பைரோஜா ஜமால் எப்படி இருக்கீங்க, உங்கள் நோன்பு கஞ்சி ரொம்ப அருமை.
ரொம்ப நாளா நீங்கள் வரவே இல்லையே
பைரோஜா ஜமால் மற்றும் செபாவிற்கு உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஜலீலா
Jaleelakamal
பைரோஜா ஜமால்
பைரோஜா ஜமால் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்புடன்,
கீதா ஆச்சல்
செபா
செபா அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
எப்படி இருக்கிங்க? தவறமால் அனைவர் குறிப்பிக்கும் பின்னுட்டம் கொடுக்க மறக்காதவங்க நீங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
பிறந்தநாள் வாழ்த்துகள்
பைரோஜா ஜமால் மேடம் எப்படி இருக்கிங்க? இப்ப உங்க ரெசிப்பிஸ் ஏதும் வரதில்லையே?
நீண்ட ஆயூளோடு வாழ வாழ்த்துகள்.
செபா மேடம் நீண்ட ஆயூளோடு வாழ வாழ்த்துகள்.