அரட்டை அடிக்கலாம் வாங்க பாகம்..54

ஹாய் தோழிஸ் வாருங்கள் ஜாலியா சிரித்து, பேசி மகிழ அரட்டை பகுதிக்கு வாங்க பா.

ஹாய் எலோரும் வாங்க அரட்டைக்கு .

ஹாய் ஜெயா எப்படி இருக்கீங்க.பரீட்சைக்குப்(Interview) படிச்சு களைச்சு போயிட்டீங்களா?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

என்ன ஜெயா ரொம்ப பிஸியா நீங்க நேத்து. ஏன் கூட பேசவே இல்ல எனக்கு பதில் சொல்லவே இல்லை. சரி நீங்க பிஸி போலன்னு நானும் போய்ட்டேன்.

எங்க போய்ட்டேள்..என்னை கூப்பிடவே இல்ல..அப்புறம் நல்லா இருக்கேளா....என்னை ஸ்பெஷலா கூப்பிடனும் தெரியுமா..

ஜெயா, உத்ரா, ஹரிகாயத்ரி, பரிமளா,
நலமா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க? அறுசுவைக்கு வந்தே ரொம்ப நாளாகுது. என்னை எல்லோரும் நியாபகம் வைத்துருக்கீங்களா? எல்லோருடைய பதிவையும் படிக்க ரொம்ப நாளாகும் போல நிறைய புது ப்ரெண்டஸ் வந்தாச்சா அறுசுவைக்கு.
என்னையும் உங்க எல்லாருக்கூடையும் ப்ரெண்ட்ஸா ஏத்துக்கோங்க. என்னைய அறுசுவைக்கு வரவேற்ற முதல் தோழி ஸாதிகா மேடம் எப்படி இருக்கீங்க.

ஹாய் ஆண்டாள்,
உங்கள் பதிவுகள் படித்திருக்கிறேன். நலமா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா மேடம் எப்படி இருக்கீங்க? நான் நலம். என்னை விசாரித்தற்கு ரொம்ப சந்தோஷம். நான் முதல் முறையா உங்களிடம் பேசுகிறேன். உங்கள் ஆசிரியை பணி எப்படி போய்க் கொண்டிருக்கிறது. ரொம்ப ஸ்டிக்டா மேடம் நீங்க.
ஆண்டாள் நிச்சயமாக நீங்க கேக்கவெல்லாம் வேண்டாம் நம்ம அறுசுவை குடும்பத்தில் எப்போதும் போல் நீங்கள் வந்து பங்கு பெறலாம். கருத்துக்களை பகிர்ந்துக்கலாம்.

ஹாய் ஜெயலஷ்மி
நாங்க எல்லாரும் நலம் ? நீங்க மற்றும் வீட்டில் அனைவரும் நலமா? விட்டில் எத்தனை பேர்?நீங்கள் எங்கே இருக்கிறீங்க? மற்றவிவரங்கள்.......உங்கள் குழந்தைகள் ஹரி, மற்றும் ராதாவா?

சாய் கீதா,
ஒகோ நீங்க நாமக்கல் பக்கமா? நாங்க பிளான் போட்டு கொண்டுதான் இருக்கோம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரவேண்டும் என்று, இங்கு நாமக்கல் மாவட்டம்,சங்ககிரி ஆ சங்கநேரியா ஊர் பேர் மறந்து போய்விட்டது ஒரு குடும்பம் இருக்கிறாங்க?

ஹாய் இலா
எப்படி இருக்கிறீங்க? 3 ஆண்டுகள் 36 மாதம் தாமரை பீல் பண்ணுனாங்காள்? என்பது தெஇர்யாது சத்தியமா நான் பீல் பண்ணினேன் என்ன ஒரு ஏக்கம் இருக்கும் ஊறை, சொந்தபந்தங்களை காணாமல் அப்ப....... பிலிங்ஸ்

தாமரை
என்ன எப்படி சுகமா? சந்தோஷ் தானே உங்கள் மகனின் பெயர் நலமா? இங்கு 6 டிகிடியை தாண்டுவேனா என்று கேட்கிறது கிளைமேட். தாங்க முடியவில்லை, பசிக்கமாட்டேங்குது, வாக்கிங்போகமுடியமாட்டேங்குது, பாவம் யுவனுக்கு பிளே ஏரியா, ரிவர் சைடு போக முடிய மாட்டேங்குது என்ற கோபம் வீட்டிலே நம்மளை வைத்து இருக்கிறாங்களே என்று யாராவது கெஸ்ட் வந்தால் அவங்களை வீட்டிற்க்கு போக விடுவதில்லை தானும் வருவேன் என்று அடம் ,கஷ்டமாக இருக்கிறது.

மற்ற அனைத்து தோழியருக்கும் ஒரு வந்தனம்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

உங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. நான் நல்லாஇருக்கேன். நீங்க..
ஆண்டாள் நீங்க புதுசா..சரி வாங்க அர்ட்டை அடிக்க..
ஜெயா எங்க போனாங்க???யாரவது கூட்டிட்டு வாங்கப்பா..

மேலும் சில பதிவுகள்