தேதி: February 19, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
1. வாழைப்பழம் - 4
2. சர்க்கரை - 3 - 4 தேக்கரண்டி
3. நெய் - 4 தேக்கரண்டி
4. முந்திரி - 5
முந்திரியை நெய் விட்டு வறுக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசிக்கவும்.
நெய் விட்டு காய்ந்ததும் வாழைப்பழம் சேர்த்து நன்றாக கிளரவும்.
பழம் கலர் மாறி வரும் போது சர்க்கரை சேர்த்து கிளரவும்.
நன்றாக கலந்து நெய் திரண்டு வரும்போது வறுத்த முந்திரி சேர்த்து எடுக்கவும்.