பூரிமாவு சமோசா

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீதியான மாவு
தேவையான அளவு - தேங்காய் துருவல்
சர்க்கரை தேவைக்கு
எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு.


 

மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்திபோல் உருட்டி வைக்கவும்.
தேங்காய்துறுவல்,சர்க்கரை சேர்த்து வாணலியில் வைத்து பூரணம் செய்து ஆறவைக்கவும்.
உருட்டிய சப்பாத்தியில் சிறிது தேங்காய் பூரணம் வைத்து இரண்டாக மடிக்கவும்.
எல்லா உருண்டைகளையும் இதேபோல் செய்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்