என்முகம் எப்போதும் எண்னை போல் உள்ளது. நான் எந்த மேக்கப்பும் செய்வது இல்லை. அனால் stay matte press powder யுஷ் பன்னுவன். மற்றது என்முகத்தில் சின்ன சின்ன பருப்போல் உள்ளது அதற்கு என்ன செய்யலாம். நான் uk வில் வழ்கிறன். தயவு செய்து உதவுங்கள்.
நன்றி.
என்முகம் எப்போதும் எண்னை போல் உள்ளது. நான் எந்த மேக்கப்பும் செய்வது இல்லை. அனால் stay matte press powder யுஷ் பன்னுவன். மற்றது என்முகத்தில் சின்ன சின்ன பருப்போல் உள்ளது அதற்கு என்ன செய்யலாம். நான் uk வில் வழ்கிறன். தயவு செய்து உதவுங்கள்.
நன்றி.
மாறும்
எல்லா க்ரீமும் நிறுத்தி மாஇஸ்சரைசரும் போடாமல் இருந்து பாருங்கள் என்னைப் போல்..எல்லாம் மாறும்
உங்களுக்கு தெரியுமா எண்ணெய் சருமம் தான் ஆரோக்கியமான சருமம். எளிதில் சுருக்கம் விழாது. வயதை மறைத்துக் கொள்ளலாம். அதனால் எண்ணெய் சருமம் இருப்பது பற்றி பெருமை கொள்ளுங்கள்.
பாரு போன்ற பிரச்சினைகள் மறைய என் பாவனையை சொல்லுகிறேன். முயன்று பாருங்கள்.
பயறு மா 500g எடுங்கள். அதனோடு பத்தில் ஒரு பங்கு வெந்தய தூளை சேருங்கள். இவற்றோடு சந்தன தூள் ஒரு கப், கடலை மா ஒரு கப் சேருங்கள். பின் இந்த கலவையை ஒரு டப்பாவில் போட்டு மூடி நன்றாக குலுக்குங்கள். அப்போது தான் எல்லாம் ஒன்றாக சேரும். பின் இதனை குளியலறையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் கரண்டி போட்டு வைத்து கொள்ளுங்கள். எப்போது முகம் கழுவ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இதனையே பாவித்து வாருங்கள். தேவையென்றால் இந்த பொடியோடு பால் கலந்து முகத்தில் நன்றாக மிருதுவாக தேய்த்து கழுவி வர முகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளும் ஓடி விடும். சுருக்கம் விழாது. கருவளையம் வராது. கரும்புள்ளிகள் வராது. தழும்புகள் மாறி விடும். ஆனால் சோப்பு போன்றவற்றை வாழ்நாள் முழுதும் முற்றாக நிறுத்த வேண்டும். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை!!!
நல்ல BRAND CREAM வாங்கி பாவியுங்கள். Fair and Lovely எல்லாம் வேண்டாம். மா தன்மையற்ற cream தான் நல்லது. Johnson & Johnson ல் நல்ல CREAM இருக்கின்றது. பாவித்து பாருங்கள். ஒத்து வந்தால் தொடர்ந்து பாவியுங்கள்.
லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
நன்றி.
என்னை மன்னித்துவிடுங்கள் தயவுசெய்து. எனக்கு நிங்கள் எளுதியிருக்கும் வர்த்தை விளங்கவில்லை (மாஇஸ்சரஸ்) என்றால் என்னா?
k.nanthiny
moisturiser
moisturiser dhaan adhu.
நன்றி.
நான் நிங்கள் சொன்னதை செய்துபார்க்கிரன். என் சருமம் முளுகிவிட்டு பார்த்தால் முகத்தில் என்னைபுசியது பொல்தான் இருக்கும் அதனால் தன் என்க்குப்பிடிப்பது இல்லை. நா புசும் கிறிம் olay. நன்றி லக்ஷ்மி.
k.nanthiny
thanks talika
im sorry for that dont take me a mistake. thanka again by nanthiny
k.nanthiny
Hai Nanthiny
Even i had the same problem while using olay moisturiser.Stop using that. Wash ur face with Clearsil face wash and use Johnson baby lotion before going to bed.
Use face pack using Multanimatti along with the ingredients what lakshmi has suggested for oily skin.Thanks.
நன்றி jeyanthi
thanks
k.nanthiny
i am now using jonshan baby
i am now using jonshan baby cream now but my face still the same nothing different. also my face now getting very dry even i use the cream so what can do please help me thank.
k.nanthiny
Hai nanthiny
I m bit confused abt ur skin texture. Initially u said it was too oily , but now ur saying it is very dry. If it s dry, u shd not use multantmatti face pack.
Please clarify.