DEVA madam

தேவா மேடம் வெப் கிரியேஷன் பண்ணுவதை நெட்டில் படிக்கலாமா? அல்லது புக்கில் தான் படிக்கிறது நல்லதா?books தான் பெஸ்ட்ன்னா நான் இந்தியா போகும் போது வாங்கிட்டு வர்றேன்.எந்த author புக் நல்லது.உங்க ஆலோசனைய சொல்ல முடியுமா

we can create the web using html,.net and oracle based software...
first pls knw abt software....
html is the best and easy one.........

ஹலோ chosweet மிக்க நன்றி பதிலளித்ததற்கு.எனக்கு html தெரியும்.ஆனால் வெப் designingக்கு html எப்படி உபயோகபடுத்துவது என்பது எனக்கு தெரியாது.உங்களுக்கு web designingக்கு எந்த Author Book வாங்கினால் நன்றாக இருக்கும் என தெரியுமா?இன்னும் 4 நாட்களில் இந்தியா செல்லவிருக்கிறேன்.உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். எனக்கு உபயோகமாக இருக்கும்

அஞ்சலி

Hi Anjali..

U can refer these links...

http://www.w3schools.com/
http://www.how-to-build-websites.com/

Vinu

வினு

ஹாய்,

i m sharmi...
நீங்க எப்படி create பன்னுறதுன்னு demonstration இருக்கு,
www.youtube.com
open பண்ணீ
search "how to build new website.."
video format ல இருக்கும்.
உங்களுக்கு useful-a இருக்கும்.

thank you vinu for your information

அஞ்சலி

Thank you very much for your information

அஞ்சலி

Thank you very much for your information

அஞ்சலி

Thank you very much for your information

அஞ்சலி

மேலும் சில பதிவுகள்