என்னோட last peroids date 30.12.08 எனக்கு அதற்கு பின் இன்னும் periods வரவில்லை,44 days ல check பண்ணும் போது negativeதான், ஆனா இன்னும் periods வரவில்லை,எனக்கு regular periods தான்.நான் India லிருந்து US வந்து 1 month தான் ஆகுது.என்ன பண்ணுவது?plz help me.....
ஊர்மிளா
ஊர்மிளா கவலைபடாதிங்க... இட மாற்றம்,கிலைமேட் சேன்ஞ், இதனால் கூட பீரியட் டிலே ஆகலாம். நீங்கள் (ஜைனகாலஜிஸ்ட்)’’டிடம் செல்லவும்,மனசை போட்டு குழப்பிகாதிஙக.ரிலாக்ஸ்’’ஆ இருங்க...
*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்*.
*அன்புடன் ஃபஜீலா*
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
thanks....
thanks mam
என்னோட friend
என்னோட friend ஒருத்தியும் marrige(India) பண்னி 2 weeks முதல் தான் இங்கு வந்தவள். அவலிற்கும் உங்களை மாதிரி period regular ஆனால் 10 நாட்கள் பிந்தி விட்டன. அவளும் பயந்து கொண்டிருக்கிரால். எல்லோரும் சொன்னார்கள் அது அப்படித்தான் இருக்கும், கல்யானம் செய்து முதல் மாதம் எல்லோருக்கும் ஒரு மாதம் வரை பிந்திதான் வரும் என. அவளும் அதை நம்பி டாக்டரிடம் போகவில்லை. இன்ரு வரை இன்னும் இல்லை. இதனால் ஏதும் பிரச்சனை உண்டாகுமா? அவளும் home test செய்து பார்த்தவள். negative தான்.
ஊர்மிளா, நிலா
ஊர்மிளா, நிலா ( friend )பயப்புடாதிங்கப்பா. தோழி, ஃபஜீலா சென்னா மாதிரி டாக்டர்கிட போங்கப்பா......
(இல்ல இப்பத்திக்கு உங்கலுக்கு குழந்தை வேண்டாம்னா) சூடான அயிட்டம் சாப்பிடுங்கப்பா.
இனிப்பு, எள்ளுருன்டை,....
இப்படி சாப்பிட்டால் கட்டாயம் பீரியட்ஸ் ஆயிடும்.
குழந்தை வேண்டும் எனில் உஷாராக இருங்கள்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
Thanx for ur
Thanx for ur reply...
எவ்வளவு நாள் கழித்து doctor அ பார்க்கிரது or மறுபடியும் check பண்ணவா? 60 days ஆயிடிச்சி....
oormi
புது இடம் மாறினால் எல்லோருக்கும் வருவது தான்..இருந்தாலும் 60 நாள் என்பதால் மருத்துவரை காட்டி விடுங்கள்.கொஞ்சம் ரிஃலீவ்ட் ஆகலாம்.
thanks..
ok mam... thanks
hi
hi
என்றும் உங்கள் நினைவில்
சோனியா