பாலிற்கு மாற்று உணவு குழந்தைக்கு

என் அக்காவின் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. அவனுக்கு இப்பொழுது பால் பிடிக்கவில்லை அதற்கு பதில் ஜூனியர் ஹோர்லிக்க்ஸ் தரலாமா அல்லது வேற என்ன தரலாம்? சகோதிரிகள் உதவவும்

ஹாய் ஜூனியர் ஹார்லிக்ஸ் இரண்டு வயதிற்க்கு மேல் தான் கொடுக்க வேண்டும், 1 1/2 வயதாவது ஆக வேண்டும். பசும் பால் பிடிக்கவில்லை என்றால் மில்க் பவுடர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிறகு கொடுத்து பார்க்கவும். ஒரு பால் பவுடர் பிடிக்கவில்லை என்றால் , வேரு பிராண்ட் try பண்னுங்கள்.குடிக்கவில்லை என்று விட்டுவிடாதிர்கள்.

மேலும் சில பதிவுகள்