அரட்டை பாகம் - 56 எல்லோரும் இங்கே வாங்க அரட்டைக்கு

ஹாய் தோழிகளே எல்லோரும் ஜாலியா பேச இங்கே வாங்க,அரட்டையை போடுங்க.புது வரவுகளும் இங்கே வந்து அரட்டையை களை கட்ட வைக்க வாங்க!!!

எல்லோரும் இங்கே வாங்க பழயது ஓபன் ஆகல

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அஹா தனிஷா,இப்ப தான் சில நிமிஷத்துக்கு முன்னாடி புதுசா இழை தொடங்கினால் 57 என்று போடுங்கன்னு.ஜெயா 55 ஓபன் பண்ணினதை பார்க்காமல் நான் 55 மறுபடியும் தொடங்கிட்டேன்.அதை 56ஆக வைத்து விடலாம் என்று கூட போட்டிருந்தேனே!பார்க்கலையா.சரி பரவாயில்லை அடுத்து யார் ஆரம்பிக்கிறீர்களோ 58 என்று ஆரம்பிங்க.என்ன செய்வது?இதை எடிட் செய்யவும் முடியாது.ஒகே தோழீஸ் நான் அப்புறம் வரேன்(சொல்லிக்கிட்டே இருக்கேனே தவிர போற மாதிரி தெரியல)

தனிஷா பாருங்கப்பா நான் மன்னிப்பு கேட்பேன்னு எப்படி கலைக்கிராங்க. அடுத்தவங்க மனசு புன்பட்க்கூடாது நனைக்கிரது தாப்பா. நீங்க சென்னாமாதிரி எப்படி வாரி விட்டாங்கணு.

சும்மா விலையாட்டுக்கு சென்னேன்.

சுகன் நான் சும்மா சென்னென்ப்பா... இனிமேல் வானமே கீழ வந்தாலும்,இரவிலே சூரியன் வந்தாலும் கண்டிப்பா மன்னிப்பு கேட்கமாட்டேன். உங்க டைலாக்கே ரிப்பிட்டு. ஒகேவா...... நான் வருத்த படலை. நீங்க fரியா இருங்க.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இருங்க யாரும் போய்டாதீங்க,என்கூட பேசிட்டு போயிடுங்க.
தனீ என்ன அfரா தூங்கறாங்களா?
பிரபா எப்படி இருக்கீங்க?
சுகன்யா தேஜல் என்ன பண்றாங்க.

கவி நால்லா இருக்கேன்ப்பா...... நீங்க எப்படி இருக்கிங்க. என்னா சமையால் மணி 12 ஆகப்போதுல அதான் கேட்டேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நல்லவேளை பண்ணிங்க பிரபா எங்க அக்கான்னு சொல்லிடுவீங்களோனு பார்த்தேன்(சும்மா விளையாட்டுக்கு)
பரவாயில்லை குட் கேர்ல் தான்.
இங்க ஒருத்தங்க இருக்காங்க அவங்க பேரு சு'ல ஆரபிச்சு, 2வது எழுத்து க'ல ஆரபிச்சு 3வது எழுத்து சொல்லல, 4வது எழுத்து யா'னு முடியும் அவங்ககிட்ட மட்டும் பேசிடாதீங்க:-)
சமையல் ஆச்சுபா கத்த்ரிக்காய் பருப்பு குழம்பு, மீன் வருவல்.

நானே கொஞ்சுண்டு மனசு வந்து சமைக்க போலாம்னு எழுந்து போனால்,மறுபடியும் என்னை வம்புக்கு இழுக்குறாங்க.பாருங்க ப்ரபா நான் எவ்ளோ நல்ல பொன்னுன்னு இப்ப தெரியும்.நீங்க உங்களை கலாய்க்க கூடாதுன்னு சட்டம் போட்டு இருந்தும்,உங்களை முதல் வரியிலேயே இந்த கவி(இந்த முறை எஸ் போடலியே!என் பேரை அக்கக்கா பிரிச்சு புதிர் போடறீங்களா,பதிலுக்கு பதில்..ம்ம்..) கலாய்ச்சுட்டாங்கபா!!!(வெவ்வவெவ்வ....என்கிட்டயா பேச வேணான்னு சொன்னிங்க!!!)

போட்டு குடுக்குற மனசு, எவ்வளவு நல்ல மனசு யப்பா...
ஆமா இந்த வெவ்வவே யாருகிட்ட கத்துக்கிட்டீங்க.

சரி.. போனா போவது பொழச்சு போங்க,போயி சமையலாவது ஒழுங்கா சமைச்சுட்டு வாங்க:-)

கவி நீங்க கூப்பிடீங்கனு ஒடி வந்தேன் (சுகன் இப்போ சமைச்சிட்டு இருப்பாங்கனுல நினைச்சேன்)ஆனால் பதிலளி ஆப்ஷன் என்னை பழிவாங்கிடுச்சு.

ப்ரபா தனிஷானு கூப்பிடத்து ரொம்ப......... நன்றிப்பா எங்கே அக்கானு சொல்லுவீங்களோனு நினைச்சேன்

சுகன் எப்போ தேஜூவா மாறினாங்க. வெவ்வெவ்வே எல்லாம் காட்டுறீங்களே அதான்

மேனு, தாமரை உடம்பு பரவாயில்லையா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

லேட்டா செல்ரிங்கலே கவி முன்னாடியே செல்லி இருந்தா நான் உஷாராயிருப்பன் இல்லா. பரவாயில்ல நாம்ம சுகன் தான. (சும்மா விளையாட்டுக்கு கேச்சுக்காதிங்க சுகன்)
அப்பரம் கவி சாப்பிட வரலாமா. நான் உங்கல அக்கான்னு கூப்பிடவா வேண்டாமா. (பயமா இருக்கா)
இதுல பெரியவங்க சினவங்க யாருன்னு தெரியல ஆதான் கூப்பிடரேன். உங்க குழந்தை பெயர் என்னா படிக்கிராங்க செல்லுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்