குழந்தைகலுக்கு மோஷன் பிரச்சனைக்கு வழி செல்லுங்கள். என்ன சாப்பிட்டால் (வீட்டு வைதியம்) மோஷன் பிரச்சனை தீரும் என்று செல்லுங்கள்
சிங்கையில் அதிகமா குழந்தைகல்லுக்கு இந்த பிரச்சனை இருக்கிரது (என் தோழின் குழந்தை) குழந்தை கஷ்டப்படுகிரான் கூறுங்கள் please....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
ஹாய் பிரபா..,
ஹாய் பிரபா..,
எப்படி இருக்கிங்க?உங்கள பிடிக்கமுடியலபா...அப்பாட.... இப்பபுடிச்சிடேன். ஓகே.. விஷயத்துக்கு வரேன். உங்கள் தோழியின் பையன்னுக்கு மோஷன் ப்ராப்ளம் சொன்னிங்க (வீட்டு வைத்தியம்) இதை செய்துப்பாருங்கள் உளுர்ந்த ராச்சை லைட்ட சூடு தண்ணிரில் உறவைத்து அந்த தண்ணீர் குடித்தால் மோஷன் பிரச்சனை இருக்காது அது மட்டும் அல்ல நல்லா தண்ணீர் குடிக்க சொலுங்க.,
ஜுஸ் ,பழங்கள் சாப்பிட சொலுங்க. ஓகே பிரபா..,வந்து பதில் போடுங்க..,
என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.
Mb
மைதிலி அக்கா
மைதிலி அக்கா எப்படி இருக்கிங்க. உங்ககிட்ட பேசனும்ன்னு நனச்சுக்குட்டு இருந்தேன். இப்பதான் முடிஞ்சுது. ரொம்ப நான்றிக்கா பதில் தாந்தாதுக்கு. அந்த குழந்தை கஷ்டப்படுது அதனால்தான் கேட்டேன்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
hi prabha
மைதிலி அவங்க சொன்ன ஐடியா நல்லது ரொம்ப போகிறானா அடிகடி போரான மோஷன் எப்படி போறான் இது தெரிஞ்சா அத பொறுத்து சொல்லலாம்.நா இந்திய பொன்னப்ப நிறைய பாப்பா ரொம்ப கஷ்ட்டபட்டா நெறைய பேர் பல வழி சொன்னாங்க அதான் கேட்கிறேன்.
சுகி
சுகி எப்படி இருக்கிங்கப்பா..... அவன் 2 3 நாள் ஆனாலும் போக மாட்டங்குரான். கஷ்டப்பர்ரான். பார்க்க வேதனையா இருக்கு அதனால் தான் கேட்டேன். உதவுங்கள்பா.......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
prabha
நைட் தூங்க வைக்கிறதுக்கு முன்னாடி லைட் சூடான தண்ணில சுகர் போட்டு ஒரு சங்கு உத்திவிட சொல்லுங்க காலைல போயிருவான் அப்படி போலைனா கொஞ்சம் லைட் சூடான தண்ணிய ரெண்டு மூணு சங்கு உத்திவிட்ட போயிருவான் அதுக்கும் போலைனா சொல்லுங்க நா என் ஹஸ் [டாக்டர்] கேட்டு சொல்றேன் கவலை பட வேண்டம்.பையுனுக்கு என்ன வயசு ஆகுது
Hi Prabadhamu,OATS
Hi Prabaadamu,
OATS கஞ்சி செய்து கொடுத்தால் நன்றாக மோஷன் போகும். அதில் நிறைய FIBRE இருக்கு.
லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
லஷ்மி, சுகி
நன்றி லஷ்மி. நான் என் தோழியிடம் கூறுகிரேன்.
சுகி நன்றிப்பா.... என்னா அவனுக்கு கேட்டா அவன் தாம்பிக்கும் சேர்த்து ஜடியா குடுத்ததுக்கு.
அவனுக்கு வயது 5 ஆகிரது. அடுத்த குழந்தைக்கும் அதே பிரச்சானை. 8 மாசம் ஆகிரது. உதவுங்கள் please...
மற்றேரு தோழியின் குழந்தைக்கும் அதே பிரச்சனைப்பா. அவனுக்கு 3 வயது.
சில குழந்தைகள் 1 வாரம் ஆனாலும் போகமாட்டங்கது. மோசன் போம்பேது வலிப்பதால் வருவதை கன்ரேல் பன்னுகின்ரனர். அவங்க அம்மா எவ்வளவு முயற்சி செய்தும் முடியவிலை அதனால் தான் கேட்டேன்.
"வாழ்க வளமுடன்"
ப்ரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
help me friends
Friends en babyku 3 1/2 month aguthu weekly once than motion pora pls ithu maara vali sollunga
Honesty is the best policy
shake jenisha
Baby Ku mother feeding thaana???
enoda baby kum ithe prblm than..
but mother feed na 1 week vara wait panalam no problm nu doc sonanga...
1 day la 7 times and 7 days once pogurathum normal nu sonanga so don't wry...