அலுமினிய பாத்திரங்கள் அபாயம்

சமையலுக்கு கூடுமானவரை அலுமினிய பாத்திரங்களை பாவிப்பதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் சமைக்கும் போது அப்பாத்திரத்தில் உள்ள அலுமினியம் உருகி உணவோடு சேர்ந்து நம் உடம்பில் கலந்து விடும் அபாயம் இருக்கின்றது. ஆகையால் அலுமினிய பாத்திரங்களை தவிர்த்து எவெர் சில்வர் அல்லது மண் சட்டிகளை பாவிப்பது தான் உத்தமம்.

நான் ஸ்டிக் (Non-Stick) பாத்திரங்களின் நன்மை தீமைகள் பற்றி என் அறிவுக்கு இன்னும் எதுவும் எட்டவில்லை. சமைக்க, கழுவ சுலபமானது என்று மட்டும் தான் தெரியும். தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்