எவை இங்கு இடம் பெறும்

உடற்பயிற்சி தலைப்பின் கீழ் எவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்கலாம்? என்ன மாதிரியான தகவல்கள் இங்கே கிடைக்கும்?

உடல் ஆரோக்கியத்திற்கு உணவிற்கு அடுத்த படியாக உடற்பயிற்சி இன்றியமையாதது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்து வரவேண்டும். யார் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்? கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது குறித்தெல்லாம் இங்கே ஆலோசிக்கலாம். இதனைத் தவிர, உடற்பயிற்சி சாதனங்கள் குறித்தும் இங்கே கேள்விகள் எழுப்பி, பதில்கள் பெறலாம்.

மேலும் சில பதிவுகள்