பூண்டு பால்

பூண்டு பால்

நான் அண்மையில் அறிந்து கொண்ட தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கொலோஸ்ட்ரோல், வாயு தொல்லை போன்ற எல்லா நோய்களுக்கு மட்டுமல்ல உடல் எடை குறையவும் பூண்டு பால் கை கொடுக்கிறது என்பதை ஒரு மூலிகை வைத்தியர் சொல்ல கேட்டேன்.

அதாவது பூண்டு ஒரு ஐந்து பல் எடுத்து அதனை கொஞ்சம் நீர் விட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் அதிலேயே ஒரு தம்ளர் பால் விட்டு காய்ச்சி அந்த பூண்டோடு குடித்து வர வேண்டும். அதாவது இரவு உணவுக்கு பின் உறங்கபோவதுக்கு முன் குடிக்க வேண்டும். நல்ல ரிசல்ட் கிடைத்து வருவதாக சொல்கிறார். நாமும் செய்து பார்க்கலாமே!

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

இந்த பூண்டு பாலில் sugar போடலாமா

வணக்கம் தோழி! சுகர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் பூண்டை கடித்துக் கொண்டே பாலை குடிக்கும்போது சுகர் தேவையில்லை என்பது என் கருத்து.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்