இரண்டாவது சதம் அடித்த கீதாஆச்சல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இரண்டாவது சதம் அடித்த கீதாஆச்சல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

என்னப்பா இப்போ தான் சதம் அடித்ததற்கு வாழ்த்து தெரிவித்தோம்.அதற்குள் அடுத்த சதம்.கலக்குங்க!!

வாழ்த்துக்கள் கீதா ஆச்சல். இன்னும் நிறையக் குறிப்புகள் கொடுக்க வேண்டும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அட, நானும்கூட இப்பதான் நினச்சேன் , கீதா ஆச்சலின் இரண்டு சதம் குறித்து, அதுக்கு த்ரெட் தொடங்கனும் என்று... நன்றி உத்ரா!

கீதா ஆச்சல், உங்க குறிப்புகளை எல்லாம் சும்மா ஒரு ரவுண்டு படித்துபார்க்க வந்தேன். - அடுத்த அசத்தல் வாரம் உங்களதாச்சே.... அதான்!! : ) எல்லாமே ஈஸி குறிப்புகளாக, அதுவும் பலது குழந்தைகளுக்கு கொடுத்து இருக்கிங்க, அதான் உங்க ஸ்பெஷல்!! இந்த மாதத்தில் மட்டுமே எத்தனை குறிப்புகள், அதுவும் நேற்று மட்டுமே 4, 5 குறிப்பு கொடுத்து இரண்டாவது சதத்தை எட்டிபிடித்தமைக்கு பாராட்டுகள். மேலும் பல நூறுகளை எட்டிட வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மட மட வென்று குறிப்புக்கள் கொடுத்து அசத்தி வரும் கீதாச்சலிற்கு பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உத்ரா,
எப்படி இருக்கிங்க….மிகவும் நன்றி நன்றி பா…என்ன பா இதற்காக ஒரு த்ரெட் எல்லாம் ஓபன் செஞ்சு……………
இமா,
மிகவும் நன்றி. உங்கள் பாரட்டுகள் என்னை மேலும் ஊக்கபடுத்துகின்றது.
ஸ்ரீ,
எப்படி இருக்கிங்க….மிகவும் நன்றி .
ஆஸியா அக்கா,
மிகவும் நன்றி…உங்கள் மகன் எப்படி தேர்வு எழுதி இருக்காங்க…
அன்புடன்,
கீதா ஆச்சல்

congrats geetha

BE GOOD TOO GOOD

அருமையான குறிப்புகள் கொடுத்து இரண்டாவது சதம் அடித்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
செல்வி

சவுதி செல்வி

வாழ்த்துக்கள் கீதா ஆச்சல். இன்னும் நிறையக் குறிப்புகள் கொடுக்க வேண்டும்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

கீதா உங்களுடைய குறிப்புக்கள் அனைத்தும் மிக எளிமையானவை. மென்மேலும் குறீப்புக்கள் கொடுக்க வாழ்த்துக்கள் கீதா. 200 குறிப்பு மடம்டவென வந்துவீட்டீர்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாழ்த்துக்கள் கீதா/
இப்பதான் 100 பார்த்தா மாதிரி இருக்கு
அதற்குள் 200 ம்ம் வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் கீதாச்சல் வாழ்த்துக்கள் பா.

மேலும் சில பதிவுகள்