ஹாய் அட்மின் அண்ணா,

ஹாய் அட்மின் அண்ணா,
என்னுடைய குறிப்பு எதுவும் கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்க்கவில்லை எதற்கு என்று சொல்லுங்கள்

lathakumar

சகோதரிக்கு,

நீங்கள் அனுப்பிய மாதிரி குறிப்புக்கு நவம்பர் 25 ஆம் தேதி பதில் கொடுத்து இருக்கின்றேன். பார்த்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

மேலும் சில பதிவுகள்