முதல் சதம் அடித்த விஜி'கு வாழ்த்துக்கள்.

முதல் சதம் அடித்த விஜி'கு வாழ்த்துக்கள்.

முதல் சதம் அடித்த விஜி'கு வாழ்த்துக்கள். கலக்கிட்டீங்க.... நானும் 1 வாரமா பார்த்துட்டு இருந்தேன் எப்போ சதம் அடிப்பீங்கன்னு.... இன்னைக்கு தான் மாட்டினீங்க. ;) ரொம்ப சந்தோஷம்... இன்னும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

தோழிகள் எல்லாரும் வாங்க...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் சதம் அடித்த ( சமையல் குறிப்பில்) உங்கலுக்கு வாழ்த்துக்கள் விஜி.
இதே போல் பல சதம் அடிக்க என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

முதல்சதம் அடித்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
செல்வி

சவுதி செல்வி

ஹாய் விஜி, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்க கைக் கொடுங்க, முதல் சதம் அடித்து முன்னுரை போட்டாச்சு இனி என்ன இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். கைக்குலுக்கிட்டு திருப்பி கொடுத்துட்டேன் பா:-)

பாராட்டுக்கள்.மென் மேலும் அருமையான குறிப்பு கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் விஜி.
முதல்சதம் அடித்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் விஜி.
இன்னும் பல சதம் அதிக்க எனது வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

வெஜ் ரெஸிபி மட்டும் கொடுத்து முதல் சதம் அடித்திருக்கிங்க.வாழ்த்துக்கள்!!!மேலும் நிறைய குறிப்புகள் எதிர்ப்பார்க்கிறேன்.

பாரட்டுகள். மிகவும் மகிழ்ச்சி விஜி. மேலும் பல குறிப்புகள் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஆமாம் வனிதா போன வருடமே சதம் அடித்து இருப்பேன். ஆனால் என்னால் எல்லா குறிப்புகளையும் நினைவில் வைத்து போட முடியாமல் எப்ப எல்லாம் எனக்கு டைம் கிடைக்குதோ அப்ப டைப் அடித்து அருசுவை நல்ல பாஸ்ட ஒப்பன் ஆகும் போது போடுகிறேன்.
முதலில் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
என்னை நினைவு வைத்து எனக்கு வாழ்த்து கூறி மேலும் உற்சாகமூட்டியதை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு வனி. அருசுவைக்கும் ரொம்ப நன்றி.

அன்பு விஜி,
முதல் சதம் அடித்தமைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். பலநூறாக தொடரட்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்