முட்டைகோஸ் பருப்பு சட்னி

முட்டைகோஸ் பருப்பு சட்னி
தோவையான பொருட்கள்
முட்டைகோஸ் - 100கிராம்
கடலை பருப்பு - 100கிராம்
சின்ன வொங்காயம் - 100கிராம்
வரமிளகாய் - 4
தேங்காய்- 1/2 கப்
உப்பு
புளி
கறிவேற்பிலை
கொத்துமல்லி
தாளிக்க
கடுகு
ஆயில்
கறிவேற்பிலை

செய்முறை
முதலில் முட்டைகோஸை ஆயில் விட்டு நன்றகா வதக்கி கொள்ளவும்
பின் கடலை பருப்பு ,வரமிளகாய் நன்றகா வதக்கி கொள்ளவும்
பின் சின்ன வொங்காயம் ,தேங்காய் நன்றகா வதக்கி கொள்ளவும்
அதனுடன் உப்பு புளி கறிவேற்பிலை கொத்துமல்லி சேர்த்து அரைத்து ஆயில், கடுகு, கறிவேற்பிலை தாளித்து பரிமறலாம்
இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்
மேலும் காய்கறி சாப்பிடதா குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

ம்ம்ம்..... வித்தியாசமான சட்னி. செய்து பார்க்க தூண்டுகிறது. அறிமுகப் படுத்திய கீதா உங்களுக்கு நன்றி.

லக்ஷ்மி

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

ஹாய் லக்ஷ்மி , எப்படியிருக்கறீங்க என் சட்னியை செய்து பார்த்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க உங்களை பத்தி சொல்லுங்க நான் கோவையில் இருக்கேன் .

ஹாய் கீதா, முள்ளங்கி ஒரு நல்ல மரக்கறி. ஆகையினால் கண்டிப்பாக உங்கள் சட்னியை செய்து பார்க்கப் போகிறேன். நான் இலங்கை தேசத்தவள். இப்போது சவுதியில் குடும்பத்துடன் இருக்கிறேன். உங்கள் சொந்த இடம் எது? கோவையா இல்லை வேறு இடமா?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

my native place coimbatore. i have a one child in 8 yrs. old. she stadying in 2nd stadend. iam running a small computer centre and insurance advisor business.

மேலும் சில பதிவுகள்