வெண்டைக்காயும் நீரிழிவு வியாதியும்

அண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் நீரிழிவு நோய்க்கு ஒரு எளிய மருத்துவம் கூறப்பட்டிருந்தது.

இரவில் வெண்டைக்காய் இரண்டை எடுத்து அதனை ரெண்டு துண்டாக்கி நீரில் போட்டு அப்படியே மூடி வைத்து விட வேண்டும். பின்னர் காலையில் அந்த நீரில் உள்ள வெண்டைக்காயை எடுத்து விட்டு அந்த நீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

பாவித்தவர்களுக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பதை அவர்களின் தகவல் அடிப்படையில் அறிந்தேன். அதனால் தான் மின்னஞ்சலில் வந்திருக்கிறது. பாதிப்பு எதுவும் இல்லாத இந்த இயற்கை வைத்தியத்தை முயன்று தான் பார்ப்போமே!

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

தோழிகளே
யாராவது இதை முயற்ச்சித்து பார்தீர்களா?இது நிஜம்தானா?இதனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தமுடியுமா?முயற்ச்சித்தவர்கள் தங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன்,மற்றவர்களும் பயன்பெறட்டும்...

Kalai

கலா, இது நல்ல பலன் தரும் இயற்கை மருத்துவம். என் உறவினர் ஒருவர் செய்து ( முன்னாடி border லைனில் நின்றது ), இப்ப அவருக்கு நீரிழவு நோயே இல்லை. ஆனால் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். டீ, காஃபி குடிக்கும் முன்பு குடிக்க வேண்டும் என்றும் என் உறவினர் சொல்வார்.
vaany

This link has some information.

http://www.diabitieslife.com/diabetes/diabetes-diet/food/curing-diabetes-with-okra.htm

அன்புடன்,
இஷானி

Sis.Laxmie,
Ungalin iyarkkai maruttuva vaitiyam anaittum migavum payanullataaga erukkirathu.en mamanaarukku inta
inippuneer vanthu oru kaalai eduthu viddanar.migavum kohdumaiyaana oru viyathi.
en kanavarukkum ippa border linenil erukku.
thangal kurippidda padi 2 vendikkaiku evvalavu tanneer eduthu oora vaikka vendum?

mannikkavum ennaal tamillil type panna sadru siramaaga erukku.

ungalin pahtilukkaaga kaattirukkiren.

Thanks/Keerthisvary

Keerthi

வாணி, ரொம்ப நன்றிப்பா தெரிந்ததை இங்கு பதிவு செய்த்ததுக்கு...என் அம்மாவுக்கு இதை சொல்லி செய்யசொல்லாம் என நினைத்தேன் அதான் கேட்டேன்..
இஷானி உங்களுக்கும் எனது நன்றிகள்..
கீர்த்தீஸ்வரி,ஒரு டம்பள்ர் தண்ணீர் போதும் என நினைக்கிறேன்

Kalai

My Husband have a Sugar. I will try the above method.
Thank you,
Sri

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

மேலும் சில பதிவுகள்