எனக்கு underarms la soft lumps madri irukku. நான் 2,3 dr ta காட்டினேன் அவங்க இது breast tissue, குழந்தை பிறந்த பிறகு சில பேருக்கு இப்படி வரும்,அது தானாகவே சரி ஆயிடும்னு சொன்னாங்க. but இன்னும் அது எனக்கு போகல.எந்த ஒரு வலியும் இல்ல.அது பெரிதாகவும் இல்ல அதே அளவில் தான் உள்ளது.ஆனால் எனக்கு அது உருத்தலாகவே இருக்கு.இதை பற்றி யாருக்கவது தெரிந்தால் கொஞம் சொல்லுங்கலேன்.
masoodha
உங்களுக்கு குழந்தை பிறந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது? என்க்கும் குழந்தை பிறந்தவுடன் இப்படி இருந்தது. உங்கள் டாக்டர் சொன்ன மாதிரியே தான் எனக்கும் சொன்னார்கள். பிறகு தானாகவே மறைந்து விட்டது.
mali
எனக்கு முதல் குழ்ந்தை 8 yrs ஆகுது,அந்த குழந்தை pregnency timla அப்படி வந்தது, அதற்கு பிறகு நான் அதை சரியாக கவனிக்கவில்லை,4 வருடம் கழித்து இரண்டாவது குழந்தை pregnenta இருக்கும் போது மருபடியும் நான் இதை உணர்தேன்.அப்ப dr கேட்டேன் delivery kku பிறகு அதை பற்றி பார்போம் சொன்னாங்க.பிற்கு நான் london வந்துட்டேன்.இங்கயும் காட்டினேன் அவங்க இப்படி சொன்னாங்க.இன்னும் எனக்கு போகல..அதான் பயமா இருக்கு.
masoodha
masoodha
4 வருடங்களாக அந்த lumps இருக்கிறதா? அப்படியென்றால் நீங்க டாக்ட்ரிடம் திரும்பவும் check பண்ணிவிடுங்கள். வேறு யாராவது ஆலோசனை சொல்கிறார்களா என்று பார்ப்போம்.