சில ஆரோக்கிய குறிப்புக்கள்

சில உடல்நல நிபுணர்களால் கூறப்பட்ட ஆரோக்கிய குறிப்புக்கள் இவை. நான் ஏற்கெனவே இவற்றை வேறு ஒரு இழையில் பதிவு செய்து இருந்தேன். நம்மில் சில தோழிகளின் பார்வைக்கு அகப்பட்டு இருக்காது. அன்றாடம் செய்யும் விடயங்களை சரியான முறையில் கடைப்பிடிக்கவேண்டும் என்பதால் தான் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

சாப்பிட முன்னர் தான் பழங்களை உண்ண வேண்டும். அப்போது தான் பழங்களின் பயன்கள் முழுமையாக நம் உடலுக்கு போய் சேரும். இல்லையென்றால் உணவு உண்டு இரண்டு மணி நேரத்துக்கு பின் பழங்களை உண்ணுதல் சிறந்தது. சாப்பிட்டவுடன் பழங்களை உண்ணுதலால் எந்த லாபமும் இல்லை.

நீரை கூட உணவு உண்பதற்கு முன்பே குடிக்க வேண்டும். சாப்பிடவுடன் நீர் அருந்துதல் கூடாது. சாப்பிட்டப் பிறகு ஒரு மணி நேரம் கழித்தே நீர் அருந்த வேண்டும். பொதுவாக இரைப்பையிலுள்ள நொதியங்கள் தானாக சுரந்து அவற்றினாலேயே நாம் உண்ட உணவு சமிபாடு அடைய வேண்டும். ஆனால் நீர் அருந்தினால் சுரப்பிகள் இல்லாமலே அந்த நீரை கொண்டே உணவு சமிபாடு அடைந்து விடும். சுரப்பிகளுக்கான வேலை தடைப்படும். இது ஆரோக்கியமான முறையல்ல.

ஆனால் சாப்பிட்டவுடன் ஆரஞ்சு ஜூஸ் அருந்தினால் உணவின் சத்துக்களை உடல் முழுதுமாக உறிஞ்சிக்கொள்ளும்.

அதே போல் உணவு உண்டு இரு மணி நேரத்துக்கு பின்பே வேறு எந்த உணவையும் உண்ணல் வேண்டும். இடையில் உண்ணுதல் கூடாது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீர் மட்டுமே அருந்துதல் வேண்டும். குறைந்தது ஐந்து கிளாஸ் அருந்த வேண்டும். ஒரேயடியாக அருந்த முடியாதவர்கள் படிப்படியாக கூட்டி கொள்ளலாம். நீர் அருந்தியப் பிறகு தான் பிரஷ் பண்ண வேண்டும்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு தான் டீ, காபி குடிக்க வேண்டும். என்னை கேட்டால் டீ காபி அருந்துவதை விட காலையில் ஒரு கிளாஸ் பாலும் ஒரு மூன்று பேரீச்சம்பழமும் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது என்பேன். (சர்க்கரை வியாதிக்காரர்கள் பேரீச்சம்பழத்துக்கு பதில் ரெண்டு மூன்று காய்ந்த திராட்சையை சேர்த்து கொள்ளலாம்). வேண்டும் என்றால் மாலையில் ஒரு கப் டீ குடிக்கலாம். (காபி உடம்புக்கு கேடு என்பதால் குடிக்காமல் விடுவதே உத்தமம்).

டீ போடும் போது அதில் ஏலக்காய் சேர்த்துக் கொண்டால் வாசனையாக இருப்பது மட்டுமல்ல உடலில் சேரும் சீனியின் அளவையும் கட்டுப்படுத்தும். இதனால் தான் இனிப்பு பண்டங்கள் செய்யும் போது ஏலக்காய் சேர்த்துக் கொள்வர்.

வேறு நல்ல ஆரோக்கிய குறிப்புக்கள் இருந்தால் தோழிகளே நீங்களும் தந்து உதவுங்கள்! மாற்று கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்!

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை.
நல்லதையே நினைப்போம்.

கோப்பி ஒரு நாளைக்கு ஒரு தடவை இராண்டு தடவை குடிக்கலாமம். இதில் கான்சர் வருவதைத் தடுக்கும் சக்த்தி உண்டாம்.இப்பொழுது ஒரு ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்களாம்.

வெளிநாட்டில் கருப்பினத்தவர்கள் புளியை யூஸ் போன்று ரின்களில் அடைத்துக் குடிக்கிறார்கள்.கோப்பி ஒரு நாளைக்கு ஒரு தடவை இராண்டு தடவை குடிக்கலாமம். இதில் கான்சர் வருவதைத் தடுக்கும் சக்த்தி உண்டாம்.இப்பொழுது ஒரு ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்களாம்.

வெளிநாட்டில் கருப்பினத்தவர்கள் புளியை யூஸ் போன்று ரின்களில் அடைத்துக் குடிக்கிறார்கள்.

enna imposition aa?ennanga atchu?

Hahaha..lol kavi

வணக்கம்.
இது தெரியாமல் இத்தனை தடவை போட்ட மாதிரி தெரியவில்லை.

மன்னிக்கவும் சகோதரிகளே!
நான் இப்போ தான் புதிதாக எழுதிப் பழகுவதனால் எதையோ மாறி அமத்தி விட்டேன் போல் தெரிகின்றது.அதனால் பல தடவை பதிவாகி விட்டது.

மேலும் சில பதிவுகள்