பீன்ஸ் உசிலி செய்வது எப்படி?

பீன்ஸ் உசிலி செய்வது எப்படி என்று தேடினேன். ஆனால் ஏன் கண்களுக்கு படவேயில்லை. தெரிந்தவர்கள் விளக்கமாக சொல்லுங்கள் பிளிஸ். கஷ்டம் என்றால் எந்த லிங்கில் இருக்கிறது என்று சொல்லுங்கள். நானாக தேடிப் பார்த்து கொள்கிறேன்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்