தர்மபுரியில் இருந்து யாரேனும் pleaseee.

ஹலோ friends
நான் அவ்வையார் மேல்நிலை பள்ளியில் 1990-1993 படித்தேன். அங்கேதான் என் உயிர் தோழி ரேணுவை சந்தித்தேன். நாங்கள் இரண்டு பேரும் அன்பிலாகட்டும் சண்டைல்லாகட்டும் extreme தான்.பெறகு transfer ஆயி வேறு ஊருக்கு சென்று விட்டேன். அவளுடன் உள்ள தொடர்பும் cut ஆகி விட்டது. அதன் பிறகு இன்று வரை எனக்கு எவ்வளவுவோ நல்ல நல்ல தோழிகள் உண்டு. ஆனாலும் என் மனசுலே எப்பவும் அவளை நினைத்து ஏக்கம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்( பெரும்ம்ம்ம்ம்ம் மூச்சு). இந்தா அறுசுவை மூலம் அவள் கிடைப்பாள் என்று நம்புகிறேன் . அந்த பள்ளியில் படித்தவர் யாரென்னும் உண்டா , வாங்கப்பா plassssssssssssseeeeeeee.

தர்ம புரி.... நம்ம தர்மர் பொறந்த ஊரா??? சரி போதும் நிறுத்திக்கிறேன்.... பத்மா... உங்கள் தோழியை ஆர்குட் மாதிரி சோஸியல் நெட் வொர்க் இருக்கும் போது... பேஸ் புக் இருக்கு... அவங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தரை பிடிச்சிட்டா போதும்.... தேடி பாருங்க.... நல்லா தேடி பாருங்க.....கண்டிப்பா கிடைப்பாங்க.... நல்லது....

மேலும் சில பதிவுகள்