ஹாய் யுகே தோழிகளே.....வாங்க இங்கு வந்து அரட்டையடிங்க....நம்ம இழை 140 க்கும் மேல் சென்றுவிட்டது...வாங்க இங்கு வந்து மேலும் அரட்டையடிங்க......
ஹாய் யுகே தோழிகளே.....வாங்க இங்கு வந்து அரட்டையடிங்க....நம்ம இழை 140 க்கும் மேல் சென்றுவிட்டது...வாங்க இங்கு வந்து மேலும் அரட்டையடிங்க......
hi thanu
என்னபா எல்லாத்தியும் அரட்டைக்கு குஉப்பிடிருகீங்க நான் கேட்டதுக்கு பதில்ல காணோம்
Hai Sukhi
ஹாய் சுகி இருக்கீங்கலா......................::
thanu
என்னபா என்ன சமையல் இன்னைக்கி என் பொண்ணு இன்னைக்கி தான் நடக்க ஆரம்பிச்சிருக்கா பார்க்க அழகா இருக்கு.நீங்க சாப்பிட்டாச்சா
சுகி......
ஆஹா சூஷ்மா நடக்க ஆரம்பிக்கிராளா.....உடனே கேமராவை எடுத்து வீடியோ எடுங்க சுகி.......சீக்கிரம்......இன்னைக்கு தோசை குர்மாதான்பா....நீங்க,,,,
ஹலோ சுகி,
ஹலோ சுகி, தாணு
எப்படி இருக்கிறேங்கே. சாப்பாட்டு ஆயாச்சா?
yaadhum oore yavarum kelir
yaadhum oore yavarum kelir
thanu...& padma...
தனுஇன்னைக்கி எங்க வீட்டுல சப்பாத்தி ராஜ்மா நீங்க ப்ரெக்னன்ட் ஆ இருக்கீங்களா தனு ஏதோ கேக்கனும்னு தோணிச்சி
பத்மா என்ன பண்ணிடீருகீங்க மெயில் பார்த்தேன் அதுகுளையும் உங்க ஊர் தோழி கிடசிருகாங்க போல சந்தோசமா நல்ல கதை அடிங்க
ஆமாம்
ஆமாம் நேத்திக்கு pradeebala -வுடன் சாட் செய்தேன். உங்களுடனும் எப்ப சாட் செய்வது
yaadhum oore yavarum kelir
yaadhum oore yavarum kelir
padma
சாரி நான் யாருடனும் சாட் பண்ணியதில்லை இப்படி அறுசுவை ல பேசிபோமே போடோஸ் எல்லாம் மெயில் பண்ணி பார்த்துக்கலாம் சரியா உங்களக்கு எப்படி பொழுது போகுது suntv இருக்கா ஸ்ரீராம் நர்செரி போறானா
no problem.
no problem. நானும் இப்பத்தான் முதல் தடவே சாட் பண்ணுறேன். ஸ்ரீராம் இன்னும் நர்செரி போகல. june இல தான் விடுலான் இருக்கிறேன்.
yaadhum oore yavarum kelir
yaadhum oore yavarum kelir
என்ன தனு
என்ன தனு தப்பா எதுவும் கேட்டேன்னா ஆளையே காணோம்
பத்மா இன்னக்கி என்ன சமையல் நீங்க சமையல் ல எப்படி உங்கள பத்தி சொல்லுகளேன்