அரட்டை பாகம் 61

ஹாய் தோழிகளே எல்லோரும் ஜாலியா பேச இங்கே வாங்க,அரட்டையை போடுங்க.புது வரவுகளும் இங்கே வந்து அரட்டையை களை கட்ட வைக்க வாங்க!!! நானும் ரொம்ப நேரமா ட்ரை பண்ணுகிறேன் பழைய பதிவை பார்க்க கூட முடியல எல்லோரும் இங்கே வாங்க. நான் வரும் நேரம் கரைக்ட்டா புது த்ரெட் ஓபன் பண்ணும் படி இருக்கு ஓக்கே ஓபன் பண்ணிட்டேன் எல்லோரும் ஓடி வாங்க

தனிஷா

வனி உங்க சிரியா கதை ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. நானும் இப்படி சொல்லியிருப்பாங்களோ இல்லை அப்படி சொல்லியிருப்பாங்களோனு இதழை குவிச்சு பார்த்து தனியே சிரிச்சுட்டு இருக்கேன். உசேன் சொல்லுவது இதுக்குனு ஒரு த்ரெட் போட்டு எல்லோரும் இருக்குற நாட்டைப்பத்தி ஒரு கட்டுறை போடுங்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அப்புறம் யாழினி குட்டிக்கு முதல் தடவை என்பதால் பார்ட்டி பிடிக்காம போயிருக்கும். இனிமே பழகிடுவா.

ப்ரபாதாமு அக்கா எப்பிடி இர்க்கீங்க. இங்க் அப்ரா நலம். நீங்களும் உங்க வீட்டில் அனைவரும் நலமா. இனிமேல் என்னை அக்கானு கூப்பிடுவீங்க

மிஸஸ் உசேன் நீங்க ஏதோ ஒரு பதிவில் வேலைக்கு செல்வதாக சொல்லியிருந்தீங்க. அரட்டையில் உங்களால் கலந்து கொள்ள முடியுதா அதிசயமா இருக்கே. அருணுக்கும் உங்களுக்கும்தான் ரொம்ப ஜாலியான ஓட்டமா இருக்கு. அருண் போடுற மொக்கையால ரொம்ப நொந்து போயிடீங்கனு நினைக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் எல்லொரும் நலமா? அருசுவை ரொம்ப ஸ்லோவா இருக்குப்பா.சரியா சீக்கிரமா ஓபன் ஆகல்பா.

செல்வி அக்கா,ஜெயந்திமாமி,சாதிகா ஆண்டி,சீதாலக்‌ஷ்மி மேடம் அனைவரும் நலமா?

மேனு பீவர் பராவ்யில்லையாப்பா?

சுகன் எப்படி இருக்கிங்க?தேஜல் நலமா?

இமா சுகமா?

கீதா அபியும்,விக்னேஷும் நலமா? எப்போ எக்சாம் தொடக்கம்?

பிரபா நலமா?

வனிதா பரிமளா நலமா?

தனி எப்படி இருக்கிங்க?அப்ரா நலமா?

மஹா எபப்டி இருக்கிங்க?

சந்தோ ச்ந்தோஷ் எபப்டி இருக்கார்?

ஹுசைன் நலமா?

மற்றும் எல்லா தோழிகலுக்கும்
ஓரு ஹாய்........

ஹாய் கவி நலமா?

ஹய் ஃப்ரெண்ட்ஸ்!
எல்லாருக்கும் தனித்தனியா பதிவு போட முடியலை. அறுசுவை இன்று ரொம்ப ஸ்லோ. ஓப்பன் ஆகவும் மாட்டேங்குது. இந்த பதிவு கூட போடமுடியுமா தெரியலை.
என்னை விசாரித்த, விசாரித்துக்கொண்டிருக்கும், விசாரிக்கப்போகும் அனைவருக்கும் ஒரு ஹாய்!
அரடாஇ 60-ல் எனக்கு பதிவு போட்ட இலாவிற்கு, எனக்கு நல்ல, நல்ல ஆலோசனைகளை (???!!!!) வழங்கியதற்கு ரொம்ப நன்றி இலா!!!!
நல்ல வேளையா உயரமா தெரிய, ஏணியை காலில் கட்டிட்டு நடன்னு சொல்லம விட்டீங்களேன்னு சந்தோஷம்.
ப்ரபா, தண்ணீர் நிறைய குடிச்சா ரொம்ப நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா,அதுக்கு அப்பிடி ஒரு பலன் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது. ரொம்ப நன்ரிப்பா!

ஹாய் ஹாய் ஹாய் ....எல்லாரும் நலமா?

சுகன்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....என்ன சுகன்யா எப்படி பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் .... மகள் நலமா?

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

தனிஷா,

வேலை நேரத்தில் எங்கே அரட்டை அடிப்பது? வேலைக்கு நடுவே சமயம் கிடைக்கும் போது அப்படியே ஒரு ரவுண்ட் வந்து பார்வையிட்டு போவேன். எப்பவும் அரட்டையை ரசித்து மட்டுமெ கொண்டிருந்த எனக்கு பதிவு போடவும் ஒரு வாய்ப்பு. நேற்று வனிதா எனக்கே எனக்காக என்று ஒரு பதிவு, அதுவும் சுவாரசியமாக இருந்ததாலும், தனியே வனிதா புலம்பிக் கொண்டிருந்ததாலும் பதில் எழுதினேன். பதிலுக்கு பதில், பதிலுக்கு பதிலின் பதில், என்று நீண்டு விட்டது. அதிலும் அருணின் பெயரை வேறு சேர்த்தேனா ஒரு உதாரணத்திற்காக, அப்புறம் கேட்கணுமா?

எல்லாரும் எப்படி இருக்கீங்க,தனீ,சுகன்யா,பிரபா,இமா,வனிதா,உத்ரா,மேனகா,தாமரை,இலா,மஹா(சும்மாதான் கேட்டேன்,ஏதோ ரொம்ப கோவமா எனக்கு பதில் எழுதுன மாதிரி இருக்கு:-)),மிஸஸ் ஹுசைன்(உங்க பேரு என்ன)சாய்கீதா,ஸாதிகா மேடம்(உங்களுக்கு எப்ப கம்பியூட்டர் கிடைக்குதோ அப்ப வந்த் எங்ககூட அரட்டை அடிங்க....),அருண் பிரசங்கி,எல்லொருக்கும் ஹாய்.
ஜெயலஷ்மி என்ன மட்டும் ஸ்பெசலா விசாரிச்ச்ருகிறீங்க குட் கேர்ள்.

பு வா ஹா ஹா ஹா ஹா

அதிரா பூட்ஸ் குடிக்க போறீங்களா? அது எப்படி இருகும் புது பேரா?
அங்க உள் நுழை ஆப்ஷன் இல்லை

பூஸ்ட் குடித்தால் ரொம்ப சுறு சுறுப்பு வரும்.

Jaleelakamal

அனைவருக்கும் வணக்கம்.அருசுவைகு நான் புதிது.எழுத்துதவி இல்லாமல் எப்படி டைப் பன்ரது .கொஞ்சம் சொல்லுங்க்கள்.

BHARATHI

வாங்க யாழினி.... இந்த முறை மிக எளிதா இருக்கும்... இந்த லிங்கை காப்பி பண்ணி எக்ஸ்ப்லோரேர்-ல பேஸ்ட் பண்ணுங்க...டைப் பண்ணினா அழகு தமிழில் எழுத்துக்கள் வரும்..நல்லது

http://www.google.com/transliterate/indic/Tamil

மேலும் சில பதிவுகள்