பெண் குழந்தை பெயர்

தோழிகள் யாருக்காவது ரி-ஆரம்பிக்கும் பெயர் தெரிந்தால் சொல்லவும்.(பெண்கள் பெயர்).என் தோழி ஓருவர் என்னிடம் கேட்டார்.உங்கலுக்கு தெரிந்த பெயர்களை சொல்லவும்.

ஹாய் கவிசாரா நல்லமா இருக்கிங்கலா? உங்கள் தோழிக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா......

நீங்க எங்கப்பா கேஞ்ச நாள் ஆலையே கானும். ஹேய் ரி மட்டும் இருக்காது. மற்ற பெயர் எழுத்தும் கேட்டு செல்லுங்கள். அனைத்து தோழிகளும் பதில் தருவார்கள்ப்பா..... கேட்டு கரைக்டா செல்லுங்கள் ஓகேவா.....

நான் அப்பரம் யோசிச்சு செல்ரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எப்படி இருக்கிங்க? எனக்கு தெரிந்த என் தோழியின் குழந்தையின் பெயர் ரியில் தான் வேண்டும் என்று வைத்தார்கள்.ரியா நன்றாக இருக்கு. போன வருடம் தான் பிறந்தது.

என் தோழியின் பெயர் - ரினா

மற்றவை இதோ

ரிஷா
ரினு
ரித்திகா
ரிஹானா

http://www.indiaparenting.com/names/

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் பிரபாதாமு&விஜி.இது எனக்கு 7வீக் ரொம்ப,சோர்வா ,இருப்பதால் ஓரே பெட் ரெஸ்ட்டுதான் போங்க.வாமிட் சிம்டம்ஸ் வேர அதனாலதான் அருசுவைபக்கம் வரமுடியலை.ஆனால் முடிந்த நேரம் பார்வையிடுகிரேன்.முதல் குழந்தைக்கு ரி-யில் ஆரம்பிப்பதால்,இரண்டம் குழந்தைக்கும் அவ்வாரே வைக்க நினைக்கிறார்கள்,விஜி நீங்கள் கொடுத்த பெயர்களை சொல்கிறேன்,Amarakbaranthonyநீங்கள் கொடுத்த வேப்சைட் பார்க்க சொல்கிரேன்,நன்றி

ஹாய் கவிசாரா உடம்ப பார்த்துக்கேங்கப்ப.... நல்ல ரெஸ்ட் எடுங்க. நான் அப்பரம் பதில் தரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்