தொண்டை வலி, இருமலுக்கு வலி நிவாரணம்

வாங்க கொஞ்சம் கெதியா வந்து எனக்கு உதவி பன்னுங்கோ.

எனக்கு தொன்டை வலி தாங்க முடியல்லை. அதிலும் சுத்தமா பேச முடியல்லை.
சினிமா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால். தொண்டயில் இருந்து சத்ததிற்க்கு பதில்
வெறும் காற்றுதான் வருது. ஆக்க்ஷன் டாக் தான் வீட்டில் நடக்கிறது இதோடு 3 நாட்களாகிட்டது. வாங்க வந்து கை வத்தியங்களை தெரிந்ததை சொல்லுங்கப்பா. ரொம்ப நன்றி. மனோஹரி மேடம், தேவா. ஜலீ,ஷாதிகா, செல்வி அக்கா, அதிரடி அதிரா மற்றும் தோழிகள்,எங்க்காவது இருந்திங்கன்ன ஒடி வாங்க. இங்கு டாக்டர் வெறும் இருமல் மருந்து தான் கொடுத்தார்கள்.
அதில் ஒன்றும் இம்பூருவ்மெண்ட் இல்லை. இருமலும் இருக்கு. ராத்திரியெல்லாம் ஒரே இருமல், நெஞ்சு வலி,தலைவலி.
நன்றி...............

மற்றும் தோழிகள் கொஞ்சம் வாங்க எனக்கு ஒரு கை மருந்து சொல்லுங்க. நான் உப்பு தண்ணிர் விட்டு கொப்பளித்தும் செய்தாச்சு. இனியும் இருமல், தொண்டைவலி, போகல்லை.
சத்தமே இல்லை, பேச முடியல்லை,வெறும் காற்றுதான் வருது. கஷ்டமா இருக்கு.

ஹாய் விஜி என்னப்ப ஆச்சு திடீர்னு. மனோகரி அக்கா , ஜலீலா அக்கதுல ....நிரைய பேர் செல்லி இருக்காங்கபா போய் பாருங்கள் நிரைய சமயையல் குறிப்பு இருக்கேப்பா.... ( சளிக்கு, இருமலுக்கு) பேய் பருங்க.

இதை செய்து பாருங்கள். மற்ற தோழிகள் பதில் தருவார்கள்

www. arusuvai.com /tamil /node /1067

" node / 7824

" node / 7225

உடம்பை பார்த்துகேங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இருமலுக்கு நான் செய்வது கொஞ்சம் அரிசியும்,குருமிளகும் சேர்த்து அப்படியே சாப்பிட்டால் கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஆனல் கட் & பேஸ்ட் செய்தேன் அந்த லிங்க் போக மாட்டெங்குது.

amarakbaranthony. நான் இதை பார்த்தவுடன் செய்தேன். நிறய்ய தடவை செய்யனுமா?

ஹாய் விஜி இப்ப பரவாயில்லையாப்பா......

இதை கட் பேஸ்ட் www. arusuvai.com /tamil /node /1067 செய்யுங்கள்.

பின்பு இவைகலை
www. arusuvai.com /tamil /node / 7824

www. arusuvai.com /tamil /node / 7225
எண்களை மட்டும் மாற்றவும். கட்டாயம் வரும்ப்பா....

வரவில்லை எனில் செல்லுஙள் அந்த குறிப்பை கட் பேஸ்ட் செய்கிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஆமாம் விஜி குருமிளகினியுடைய சாறு சில மணி நேரத்திற்கு இருமல் வரவிடாமல் உதவும்.குருமிளகை கடிக்கும் போது வரும் காரத்தை கொஞ்சம் குறைக்க அரிசியுடன் சேர்த்து சாப்பிடுவேன்.அதனால் தான் நான் "கொஞ்சம் தீர்வு கிடைக்கும்" என எழுதி இருந்தேன்.Sorry :-((

லக்ஷ்மி அவர்கள் ஒரு திரெடில் கொடுத்துள்ளது.
//பூண்டை பாலோடு காய்ச்சி கொஞ்சம் மஞ்சள் துள் சேர்த்து அருந்தி வந்தால் நாள் பட்ட சளித்தொல்லை நீங்கும்.தொண்டை சதையை நீக்கும்//

வேறு திரெடில் ஒரு புத்தகத்தில் இருந்து கொடுத்தது உதவுமா என தெரியவில்லை.
http://www.arusuvai.com/tamil/forum/no/117

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்